விரைவில் இயக்கம் : ‛சுப்பிரமணியபுரம்' 15ம் ஆண்டில் சசிகுமார் தகவல்

தமிழ் சினிமாவில் முக்கியமான தடத்தைப் பதித்த 'சுப்பிரமணியபுரம்' படம் வெளிவந்து இன்றுடன்(ஜூலை 4) 15 ஆண்டுகள் நிறைவடைகிறது. சசிகுமார் இயக்கம் நடிப்பில், அவருடன் சுவாதி, ஜெய், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்து 2008ம் ஆண்டு ஜுலை 4ம் தேதி வெளிவந்த படம். 80களில் நடப்பதாகக் கதை கொண்ட இந்தப் படம் அந்த நாட்களை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது. படத்தில் நடித்த அனைவருமே பாராட்டுக்களைப் பெற்றனர். நட்பின் நம்பிக்கைத் துரோகத்தை ரத்தமும், சதையுமாய் காட்டிய படம். … Read more

Blue Sattai: உங்க வயசுக்கு இப்படி பண்ணலாமா? ப்ளூ சட்டை மாறனுக்கு மாவீரன் படத் தயாரிப்பாளர் கேள்வி!

சென்னை: கடந்த சில வாரங்களாக பெரிய படங்கள் வராமல் இருந்து வந்த நிலையில், சைலன்ட் மோடில் இருந்த ப்ளூ சட்டை மாறன் மாமன்னன் படம் ரிலீஸ் ஆனதும் உதயநிதி ஸ்டாலின் பற்றி மட்டும் பேசாமல் மற்ற விஷயங்களை பேசி சர்ச்சை ட்வீட்களை போட்டு வந்தார். இந்நிலையில், அடுத்து அவருக்கு தொக்காக சிவகார்த்திகேயனின் மாவீரன் ரிலீஸ் சிக்கி உள்ளது. அடுத்த ரஜினி ரேஞ்சுக்கு மிஷ்கின், சரிதா என படத்தில் நடித்த பலரும் பேசியதை ட்ரோல் செய்து வந்த ப்ளூ … Read more

Vijay: விஜய் அரசியலுக்கு வரலையா?: ரசிகர்கள் அவசரப்பட்டு சந்தோஷப்பட்டுட்டாங்களா?

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- Vijay’s political entry: விஜய் அரசியலுக்கு வரப் போகிறார் என கொண்டாடிய ரசிகர்கள் தற்போது குழப்பத்தில் இருக்கிறார்கள். ​ஆழம் பார்த்த விஜய்​தன் மகன் விஜய்யை திரையுலகிற்கு அழைத்து வந்த எஸ்.ஏ. சந்திரசேகருக்கு அவரை அரசியலுக்கும் அழைத்துச் செல்லும் ஆசை இருக்கிறது. அரசியலில் குதிக்க வேண்டும் என்கிற ஆசை விஜய்க்கு இல்லாமல் இல்லை. ஆனால் அவசரப்பட்டு அரசியலுக்கு வர அவர் விரும்பவில்லை. அதனால் தான் இத்தனை … Read more

வெளியானது கரண் ஜோஹரின் 'ஆர்ஆர்கேபிகே' டிரைலர் – பூவெல்லாம் கேட்டுப் பார், ஜோடி' படங்களின் தழுவலா ?

கரண் ஜோஹர் இயக்கத்தில், பிரீதம் இசையமைப்பில், ரன்வீர் சிங், ஆலியா பட், ஜெயா பச்சன், ஷபனா ஆஸ்மி, தர்மேந்திரா மற்றும் பலர் நடிக்கும் ஹிந்திப் படமான 'ராக்கி ஹவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தின் டிரைலர் இன்று வெளியானது. டிரைலரைப் பார்த்ததுமே 1999ம் ஆண்டில் வெளியான தமிழ்ப் படங்களான 'பூவெல்லாம் கேட்டுப்பார், ஜோடி' ஆகிய படங்கள்தான் ஞாபகத்திற்கு வருகிறது. இரண்டு படங்களின் கதைகளுமே ஒரே கதைகள்தான். காதலர்கள் தங்களது பெற்றோர்களின் சம்மதத்தைப் பெற காதலன் வீட்டில் … Read more

Aditi Shankar:அதிதி செஞ்சுக் குடுத்தா தான் ஷங்கருக்கு பிடிக்குமாம்.. அப்படி என்ன டிஷ்.. பார்க்கலாமா?

சென்னை: இயக்குநர் ஷங்கர் பிரம்மாண்ட படங்களின் நாயகனாகவே பார்க்கப்படுகிறார். இவரது இயக்கத்தில் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம்சரணின் கேம் சேஞ்சர் ஆகிய படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். அடுத்தடுத்த படங்களில் இவர் கமிட்டாகி இயக்கிவருகிறார். இவரது மகள் அதிதி ஷங்கர் தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார். அதிதி சமையலில் ஷங்கருக்கு பிடித்த உணவு: இயக்குநர் ஷங்கர் பிரம்மாண்டங்களின் நாயகனாகவே பார்க்கப்படுகிறார். இவரது ஒவ்வொரு … Read more

ஐயா தலைவா… எவ்வளவு நாளாகிருச்சு: மாமன்னனுக்காக ஏ.ஆர். ரஹ்மானை சிலாகித்த பிரபல இயக்குனர்.!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாமன்னன்’ படம் பல்வேறு விவாதங்களை கிளப்பி வருகிறது. ரசிகர்கள் மத்தியிலும் இந்தப்படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அத்துடன் உதயநிதி கெரியரில் அதிகம் வசூல் செய்த படமாக பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது ‘மாமன்னன்’. இந்நிலையில் இந்தப்படம் குறித்து இயக்குனர் செல்வராகவன் பகிர்ந்துள்ள ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- கடந்த வாரம் வெளியாகியுள்ள … Read more

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் கமல் பட வில்லன்

நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை அவரது 21வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார் . கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் . காஷ்மீரில் நடக்கும் நமது இந்திய ராணுவத்தை பற்றி இந்த படம் பேசுகிறது. இதில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் … Read more

Prabhas: தொடர்ந்து தோல்விப்படம்… வருத்தத்தில் பிரபாஸ்.. கைக்கொடுக்குமா சலார்?

சென்னை: பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதால், சலார் திரைப்படமாவது வெற்றியடைய வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளார். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் பிரபாஸ் உலகம் முழுவதும் பிரபலமானார். முதல் பாகம் வெளியாகி ஆயிரம் கோடியை வசூலித்தது. இதைத்தொடர்ந்து வெளியான பாகுபலி இரண்டாம் பாகமும் மிரட்டலாக இருந்தது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் பிரபாஸின் நடிப்பு அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியது. பாகுபலி: பாகுபடத்திற்கு பின் … Read more

KH233: கடைசி நேரத்தில் விலகிய உதயநிதி…அதிரடி முடிவு எடுத்த ஆண்டவர்..KH233 பின்னணி இதுதான்..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- உலகநாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியின் மூலம் புது உத்வேகம் பெற்றுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று கமலை வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்தது. இப்படம் கொடுத்த வெற்றியினால் உலகநாயகன் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டானார். அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் துவங்கப்பட்டு பின்பு பல பிரச்சனைகளால் கிடப்பில் போடப்பட்ட இந்தியன் 2 … Read more

லியோ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் பிரபலம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் டத், மிஷ்கின், பிரியா ஆனந்த், மேத்தியூ தாமஸ், கவுதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் நிலையில் மற்றொரு பாலிவுட் பிரபலம் இணைந்துள்ளார் கூறப்படுகிறது. அதன்படி, இந்த படத்தில் ஹிந்தி இயக்குனர் மற்றும் நடிகர் … Read more