Sanchana Natarajan – காதலரை அறிமுகப்படுத்திய சஞ்சனா நடராஜன்.. ஜிகர்தண்டா 2 நடிகையின் செம சாய்ஸ்!
சென்னை: நோட்டா, சார்பட்டா பரம்பரை, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் சஞ்சனா நடராஜன் காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதலருடன் எடுத்துக் கொண்ட புதிய புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். காதலர் தினத்தை முன்னிட்டு காலை முதலே பல நடிகைகள்