ஆளை விடுங்கப்பா சாமி.. ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டாவிற்கு விரைவில் நிச்சயதார்த்தம்!

சென்னை: ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஜோடி நிச்சயம் செய்து கொள்ள போகிறார்கள் என்ற தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை ராஷ்மிகா தற்போது புஷ்பா 2, Rainbow, The Girlfriend, Chaava என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. காதலர்களுக்கும், டீன்

'லியோ' டிரைலர் சாதனையை முறியடிக்குமா 'குண்டூர் காரம்' டிரைலர்

சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்களுக்கும், மகேஷ் பாபு ரசிகர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடக்கும். இருவரது படங்கள் வெளியாகும் போது அந்த மோதல் இன்னும் அதிகமாக இருக்கும். 'லியோ' படத்தின் அப்டேட் வந்த போதும், படம் வெளிவந்த போதும் இப்படித்தான் நடந்தது. இப்போது மகேஷ் பாபு நடித்துள்ள தெலுங்குப் படமான 'குண்டூர் காரம்' படம் வரும் 12ம் தேதி வெளியாக உள்ளதால் மீண்டும் அந்த சண்டை ஆரம்பமாகலாம். இப்படத்தின் டிரைலர் நேற்று இரவு யு டியூபில் வெளியானது. … Read more

எல்லா கண்ணும் உங்க மேல தான்.. டைட் உடையில் க்யூட்டாக வலம் வந்த தமன்னா!

சென்னை: பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்து வெயிட்டு போட்ட நடிகை தமன்னா, சம்பளம் வந்தா போதும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற காவாலா பாடலுக்கு இறங்கி ஆட்டம் போட்டு, விட்ட மார்க்கெட்டை பிடித்துவிட்டார். தற்போது கணிசமான படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக இருக்கும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில்

விஷ்ணு விஷால் தயாரித்து, நடிக்கும் படத்தை இயக்கும் கோகுல்

விஜய் சேதுபதி நடித்த 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கிய கோகுல் தற்போது ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ் நடிக்கும் 'சிங்கப்பூர் சலூன்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்குப் பிறகு விஷ்ணு விஷால் தயாரித்து, நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். விஷ்ணு விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 10வது தயாரிப்பாக இப்படம் உருவாக உள்ளது. “ஒரு 'படாஸ்' என்டர்டெயின்மென்ட்டுடன் இயக்குனர் கோகுலுடன் இணைவது குறித்த அறிவிப்பை … Read more

செத்தா இப்படி சாகணும்யா..கேப்டன் நினைச்சமாதிரியே நடந்துடுச்சி.. கண்கலங்கிய தயாரிப்பாளர்!

சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையினரை மட்டுமில்லாமல், கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் மறைந்து இரண்டு வாரத்திற்கு மேலானபோதும் அவரின் நினைவிடத்தில் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், விஜயகாந்த் குறித்து தயாரிப்பாளர் டி. சிவா

கியூட் கேபியின் லேட்டஸ்ட் வைரல் கிளிக்ஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கேபி எனும் கேப்ரில்லா முன்னதாக குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விஜய் டிவி சீரியலான ஈரமான ரோஜாவே 2 தொடரில் நடித்தார். அண்மையில் அந்த தொடர் முடிவுக்கு வந்த நிலையில் கேபியின் அடுத்த ப்ராஜெக்ட் அப்டேட் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் மாடலிங் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள கேபி க்யூட்டான போட்டோஷூட் சீரியஸ்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருகிறார்.

Andrea: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலக்கல் பர்பார்மென்ஸ்.. நிகழ்ச்சியில் களைகட்டிய ஆன்ட்ரியா!

சென்னை: சென்னையில் நேற்றைய தினம் துவங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு, இன்றும் தொடர்ந்தது. இரு தினங்கள் நடத்தப்பட்டுள்ள இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் முன்னிலையில் பல நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு -2024 நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் தமிழகத்தில் நிலவும் சிறந்த தொழில்

ஹனு மானை புகழும் அம்ரிதா, வரலட்சுமி

பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள பான் இந்தியா படம் 'ஹனு மான்'. பிரசாந்த் வர்மா இயக்கி உள்ளார். தேஜா சஜ்ஜா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 12ம் தேதி வெளியாகிறது. படத்தில் நடித்திருப்பது பற்றி அம்ரிதா ஐயர் கூறும்போது, இப்படத்தை தெலுங்குப்படமாக தான் ஆரம்பித்தோம், கொஞ்ச நாளில் பான் இந்தியப்படமாகி, பின்னர் … Read more

Actress Nayanthara: பேட்டரி காரில் ஏற்ய நயன்தாரா.. கலைஞர் 100 விழாவில் நயனை கடுப்படித்த சம்பவம்!

சென்னை: கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் கலைஞர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், ரோகார்த்தி, சிவக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரோஜா உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர். எந்த பட பிரமோஷனுக்கும் விழாவிற்கும் செல்லாத

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா நிச்சயதார்த்தம்? எப்போது தெரியுமா? – வெளியான தகவல்!

Latest Cinema News: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஆகியோர் வரும் பிப்ரவரி மாதம் தங்கள் நிச்சயதார்த்தம் குறித்து அறிவிப்பை வெளியிடுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.