கலைஞர் 100: 22,500 இருக்கைகள், பிரமாண்ட மேடை, 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள்; யாரெல்லாம் வருவார்கள்?
திரையுலகமே திரண்டு கொண்டாடும் கலைஞர் 100 விழா, நாளை நடக்கிறது. சென்னை கிண்டியிலுள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் என்னென்ன ஸ்பெஷல், விஐபிக்கள் யாரெல்லாம் வருகை தரவிருக்கின்றனர் என்பது குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பூச்சி முருகன் இருவரும் நம்மிடம் பகிர்ந்த தகவல்கள் இனி… ‘‘அழைப்பிதழ்கள் கொடுக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இது ஒரு மாபெரும் விழா என்பதால் சிறப்பான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ரேஸ் கோர்ஸ் … Read more