2023ல் 'பான் இந்தியா' வசூலை இழந்த தெலுங்கு சினிமா
'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' என சில தெலுங்கு படங்கள் மூலம் தலா 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தியத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது தெலுங்குத் திரையுலகம். 'புஷ்பா' படத்தின் முதல் பாகமும் ஹிந்தியில் நன்றாகவே வசூலித்தது. அந்தப் பெருமையை கடந்த ஆண்டில் இழந்தது தெலுங்குத் திரையுலகம். 2023ம் ஆண்டில் பொங்கலை முன்னிட்டு, சீனியர் நடிகர்களான சிரஞ்சீவி நடித்து வெளிவந்த 'வால்டர் வீரய்யா' படம் 200 கோடியும், பாலகிருஷ்ணா நடித்து வெளிவந்த 'வீர சிம்ஹா ரெட்டி' படம் 100 … Read more