“உங்களுக்கும் மணி சாருக்கும் இடையே இந்தி பாலமாகவும் நான் இருந்தேன்" – சுதா கொங்கராவின் பதிவு
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் `பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. பொங்கல் வெளியீட்டிற்காக படத்தின் வேலைகளையும் தீவிரமாகச் செய்து வருகின்றனர். சுதா கொங்கரா இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குநர் அனுராக் காஷ்யப்பை சந்தித்தது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் சுதா கொங்கரா. அந்தப் பதிவில் அவர், “என் அன்பு நண்பரும், எழுத்தாளர்-திரைப்பட இயக்குநருமான அனுராக் காஷ்யப்பை கடைசியாக சந்தித்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன! 25 வருடங்களுக்கு முன்பு நாம் முதல் முறையாக … Read more