18 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தில் மீண்டும் இணைந்த யுகேந்திரன்
மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனும், பாடகரும், நடிகருமான யுகேந்திரன் கடந்த 10 வருடங்களாகவே நடிப்பை விட்டு ஒதுங்கி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 68வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக யுகேந்திரன் இணைந்துள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2001ல் எழில் இயக்கிய பூவெல்லாம் உன் வாசம் படத்தில் அஜித்திற்கு வில்லனாக ஒரு நடிகராக அறிமுகமான யுகேந்திரன் அதைத் தொடர்ந்து விஜய் நடித்த … Read more