LEO: லியோ படத்துக்கு அதிகாலை சிறப்புக் காட்சி உண்டா, இல்லையா? – தமிழக அரசு சொல்வது இதுதான்!
கோலிவுட் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விஜய்யின் `லியோ’ படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. உலகம் முழுவதும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அதிகாலை 4 மணிக்குச் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படுவது வழக்கம். ஆனால், ‘லியோ’ படத்திற்குச் சிறப்புக் காட்சிகளைத் திரையிடுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது எந்தப் படத்துக்கும் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்பதால் ‘லியோ’வுக்கும் அதே நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து … Read more