பிக் பாஸ் சீசன் 7: சும்மாவே இருந்த இவங்க தான் ஃபர்ஸ்ட் எலிமினேஷன்

Bigg Boss Tamil 7 Elimination: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக குறைவான ஓட்டுக்களை பெற்று ஒரு போட்டியாளர் வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரத்தம் விமர்சனம்: க்ரைம் கதைக்கான அழுத்தமின்றி தவிக்கும் திரைக்கதை; படம் சொல்ல வருவது என்ன?

பிரபல புலனாய்வுப் பத்திரிகையாளரான ரஞ்சித் குமார் (விஜய் ஆண்டனி), தாய் இல்லாத தன் மகளுடன் கொல்கத்தாவில் வசித்துவருகிறார். தன் பத்திரிகை வேலையால் மனைவியை இழந்த சோகத்தில் குடிப்பழக்கத்திற்குத் தன்னை அடிமையாக்கிக்கொண்டு, பத்திரிகைத் துறையிலிருந்து முற்றாக விலகியிருக்கிறார். மறுபுறம், சென்னையிலுள்ள ‘வானம்’ என்கிற பிரபல புலனாய்வு இதழின் பத்திரிகையாளரும் ரஞ்சித் குமாரின் உற்ற நண்பருமான செழியன் கொல்லப்படுகிறார். அதைத் தொடர்ந்து செழியனின் தந்தையும் வானம் இதழின் நிறுவனருமான ரத்தின பாண்டியனின் (நிழல்கள் ரவி) கோரிக்கையை ஏற்று, தான் ஆசிரியராகப் … Read more

ஒரே படத்துக்கு 60 கட்

ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படத்தில் இடம்பெற்ற 'ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..' என்ற புகழ்பெற்ற பாடலையே படத்தின் தலைப்பாக்கி ஒரு படம் தயாராகி உள்ளது. இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ.ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். கேஷவ் தெபுர் இயக்கியிருப்பவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, பெங்காலி என்று இந்திய மொழிகளில் சுமார் 350 திரைப்படங்களில் நடன இயக்குநராகப் பணி புரிந்திருக்கிறார். கார்த்திக், காயத்ரி பட்டேல், பாலா, மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா, … Read more

Bigg Boss Tamil 7: ஜோவிகாவை தொடர்ந்து அனன்யா பஞ்சாயத்து.. விசித்ராவை விடாமல் விளாசிய கமல்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த வாரம் அறிமுக நிகழ்ச்சியுடன் ஆரம்பித்த நிலையில், இந்த வாரம் தான் ஆண்டவர் ஆட்டம் ஸ்டார்ட் என்பது போல எடுத்த எடுப்பிலேயே விசித்ராவின் செம பஞ்சாயத்து தொக்காக கிடைத்துள்ளது. முதல் ப்ரோமோவில் தொடங்கி மூன்றாவது ப்ரோமோ வரை விதிமீறல் விசித்ராவை சும்மா வச்சு செய்து வருகிறார் கமல்ஹாசன்.

"விஜய், ஷாருக் இருவரும் ஹீரோ, படத்தின் பட்ஜெட் ரூ.3000 கோடி…"- அட்லீ ஷேரிங்ஸ்

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கி வெளியான `ஜவான்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றிகரமாக 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்திருக்கிறது. இந்நிலையில் தனியார் ஊடகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அட்லீ, விஜய் குறித்தும், ஷாருக்கான் குறித்தும் நெகிழ்ச்சியாகப்  பேசியிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர், “விஜய், ஷாருக் இவர்கள் இருவரில் யாரை உங்கள் அடுத்த படத்தின் கதாநாயகனாகத் தேர்ந்தெடுப்பீர்கள்?” என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த அட்லீ நான் இருவரையும்தான் தேர்ந்தெடுப்பேன் … Read more

டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து

பைக்கில் சாகசம் செய்து அந்த வீடியோவை தனது யு டியூப் சேனலில் வெளியிட்டு வந்தவர் டிடிஎப் வாசன். இதனால் அவரது சேனலை லட்சக்கணக்கானவர்கள் பின் தொடர்கிறார்கள். போக்குவரத்து விதிகளை மீறியதாக இவர் மீது பல வழக்குகள் உள்ளன. சினிமாவில் 'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் ஹீரோவாகவும் இவர் நடிக்கிறார். கடந்த மாதம் சென்னையில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றார். அப்போது சாகசம் செய்ய முயன்றபோது விபத்து நடந்தது. இதில் அவரது கை எலும்பில் முறிவு … Read more

லியோ டப்பிங், சென்சார் செய்யும் போது கமல் இருந்தார்.. எல்சியூ கனெக்ட்டை ஓபன் பண்ண லோகேஷ் கனகராஜ்!

சென்னை: லியோ படம் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாக உள்ள நிலையில் அந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லேட்டஸ்டாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் லியோ படம் குறித்தும், ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் மற்றும் எல்சியூ கனெக்சன் பற்றிய பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். மாநகரம் படத்தின் மூலம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் கைதி,

The Road Review: `போதும்ப்பா சாமி எங்கள இறக்கி விட்ருங்க!'- த்ரிஷாவின் க்ரைம் த்ரில்லர் படம் எப்படி?

மதுரைக்கு வெளியே இருக்கும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நடக்கின்ற விபத்தில் தனது கணவன் (சந்தோஷ் பிரதாப்) மற்றும் மகனை இழந்து தனிமையாகிறார் மீரா (த்ரிஷா). அதே நேரத்தில் அந்தக் குறிப்பிட்ட சாலையில் பல்வேறு விபத்துகள் மர்மமான முறையில் தொடர்ந்து நடைபெற்று வருவது தெரிய வருகிறது. இதனால் சந்தேகம் அடையும் மீரா, கான்ஸ்டபிள் சுப்ரமணி (எம்.எஸ். பாஸ்கர்) மற்றும் தனது தோழி அனு (மியா ஜார்ஜ்) ஆகியோரின் உதவியோடு அதன் பின்னணியை ஆராய்வதாக ஒரு கதை நகர்கிறது. The … Read more

50 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'லியோ' டிரைலர்

விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலர் நடிக்க அனிருத் இசையமைப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லியோ' படத்தின் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. நான்கு மொழிகளிலும் சேர்த்து தற்போது 51 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது இந்த டிரைலர். தமிழில் 36 மில்லியன், ஹிந்தியில் 9 மில்லியன், தெலுங்கில் 6 மில்லியன், கன்னடத்தில் 7 லட்சம் என இப்படத்திற்கு மொத்தமாக 51 மில்லியன் பார்வைகள் … Read more

Leo: குளிருக்கு இதமா விஜய் என்ன கட்டிப்புடிச்சிப்பாரு!.. லியோ பிரபலம் சொன்ன செம மேட்டர்..!

சென்னை: காஷ்மீர் குளிரில் லியோ படத்தின் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில், குளிருக்கு இதமாக என்னை நடிகர் விஜய் கட்டிப் பிடித்துக் கொள்வார் என லியோ படத்தில் நடித்த நடிகர் அளித்த பேட்டி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி இதுவரை தமிழ் சினிமா படங்கள்