'2018' படம் ஆஸ்கர் விருது பெற ரஜினி வாழ்த்து
நடைபெற இருக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மலையாள படமான 2018 , இந்திய அரசின் சார்பில் விருது போட்டியில் பங்கேற்கிறது. இப்படத்தில் டொவினோ தாமஸ், தன்வி ராம், லால், நரேன், ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி, அஜய் வர்கீஸ், உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மலையாளத்தில் எடுக்கப்பட்ட இந்த படம், பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், போன்ற தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. 2018ல் கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பின் … Read more