லியோ மீது 13 இடத்தில் கை வைத்த தணிக்கை குழு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'. இதில் சஞ்சய்தத், அர்ஜூன், திரிஷா, கவுதம் மேனன், மிஷ்கின் உள்பட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியானது. அதில் விஜய் பேசிய ஆபாச வார்த்தை சர்ச்சை ஆனது. இந்தநிலையில் 'லியோ' படம் தணிக்கைக்கு சென்றது. இதில் 13 இடங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தணிக்கை குழு பட்டியலிட்டுள்ளது. படத்தில் விஜய் ஆபாச வார்த்தை பேசும் இடத்தில் 'பீப்' ஒலி இடம் பெற வேண்டும். மேலும் … Read more