ரஜினியின் 170வது படத்திற்கு இப்போதே கிளம்பிய எதிர்ப்பு

ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தான் நடித்து வந்த லால் சலாம் படத்தின் படப்பிடிப்பையும் முடித்து விட்டார் நடிகர் ரஜினிகாந்த். அந்த படத்தில் அவர் ஒரு சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடிக்கிறார். அதைத் தொடர்ந்து அடுத்ததாக ஜெய்பீம் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் தனது 170வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினிகாந்த் இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இடம்பெற்றுள்ளது. ரஜினிகாந்த் நடித்த 2.0, தர்பார் ஆகிய படங்களை தயாரித்த லைக்கா நிறுவனம் … Read more

Blue sattai Maran: \"உருட்டு”… விஜய்க்கு முட்டுக் கொடுத்த லோகேஷ்… புரட்டி எடுத்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: லியோ படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5ம் தேதி வெளியானது. இந்த ட்ரெய்லரில் பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக விஜய் கெட்ட வார்த்தை பேசியது சர்ச்சையானது. இந்த சம்பவத்துக்கு நானே பொறுப்பு என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் கொடுத்திருந்தார். இதனையடுத்து விஜய்க்கு முட்டுக் கொடுத்த லோகேஷ் கனகராஜ்ஜை ‘உருட்டு’ என விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். {image-asd-down-1696759371.jpg

ஒரு வருடம் கழித்து ஓடிடியில் வெளியான திருச்சிற்றம்பலம் படம்..! எந்த தளத்தில் பார்ப்பது?

 தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம், ஒரு வருடம் கழித்து ஓடிடியில் வெளியாகியுள்ளது. 

மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் இடம்பெற போகும் அல்லு அர்ஜுன் மெழுகுசிலை

தெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் அல்லு அர்ஜுன் கடந்த சில வருடங்களில் யூடியூப்பில் அவரது படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் பாலிவுட்டிலும் தெரிந்த முகமாக மாறிவிட்டார். குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி வெளிநாடுகளிலும் அவருக்கு ரசிகர் வட்டத்தை உருவாக்கி விட்டது. சமீபத்தில் புஷ்பா படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் … Read more

Trisha Video: த்ரிஷாவின் நிறைவேறாத ஆசை.. வெளிநாட்டிலிருந்து வீடியோ வெளியீடு!

சென்னை: நடிகை த்ரிஷா அடுத்தடுத்தப் படங்களால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு த்ரிஷா நடிப்பில் தி ரோட் படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. அருண் வசீகரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. தி ரோட் படம் குறித்து வீடியோ வெளியிட்ட த்ரிஷா: நடிகை த்ரிஷா

அக்டோபர் 18ம் தேதியே திரைக்கு வரும் விஜய்யின் லியோ!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் விஜய்யின் இந்த லியோ படத்திற்கு அதிகாலை காட்சி திரையிட அனுமதி கிடைக்கவில்லை. அதனால் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், ஒரு நாளைக்கு முன்னதாகவே அதாவது அக்டோபர் 18ம் தேதியே லியோ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார். அதன் காரணமாக, அக்டோபர் 18ம் தேதி மாலை மற்றும் இரவு காட்சிகள் பிரிமியர் காட்சிகளாக திரையிடப்பட உள்ளன. தமிழகம் … Read more

BB Tamil 7: விஜய்க்கு ஸ்ட்ரைக் கொடுத்த விவகாரம்.. கண்டனத்தை பதிவு செய்த உலகநாயகன்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் 7வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. 18 போட்டியாளர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட துவக்கவிழா நிகழ்ச்சியுடன் பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி துவங்கியது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக துவக்கிவைத்த உலகநாயகன் கமல்ஹாசன், நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்களையும் ரசிகர்களுக்கு சிறப்பான முன்னுரையுடன்

“விஜய் கெட்ட வார்த்தை பேசியதற்கு நான்தான் பொறுப்பு” லோகேஷ் கனகராஜ் பளிச் பேட்டி!

Lokesh Kanagaraj Interview about Leo: லியோ படம் விரைவில் வெளியாக உள்ளதை அடுத்து லோகேஷ் கனகராஜ் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். 

"`சித்தா' திரைப்படத்தை `மகாநதி' படத்தோட ஒப்பிடுறது…" – `சித்தா' ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம்

`சித்தா’ திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. எழுத்து ரீதியாக மட்டுமின்றி தொழில்நுட்ப ரீதியாகவும் இத்திரைப்படம் வலிமையுடன் வெளிவந்திருக்கிறது. ‘சித்தா’ திரைப்படம் நம்மை உள்ளே இழுத்ததற்கான காரணங்களில் ஒன்று அதன் லைட்டிங்கும் அழகுற அமைந்த ஃப்ரேம்களும்தான். இந்த அழகியலுக்குக் காரணமானவர் ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம். ‘சித்தா’தான் இவருக்கு முதல் திரைப்படம். ஆனால், அதற்கு முன்பே ‘என்ஜாயி என்ஜாமி’ பாடலின் விஷுவல்களை நமக்கு விருந்தளித்திருந்தார். ‘சித்தா’ திரைப்படத்துக்காக அவரிடம் பேசினோம். மென்மையாக பேசத் தொடங்கிய அவர், “முதல்ல … Read more

லியோ வியாபாரம், இவ்வளவு கோடியா ? வியந்த திரையுலகம்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள படம் 'லியோ'. அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படத்தின் வியாபாரம் பற்றிய தகவலை கோலிவுட் வட்டாரங்களில் கேட்டோம். இதுவரையில் தமிழ் சினிமா வரலாற்றில் வேறு எந்த ஒரு படத்திற்கும் நடக்காத வியாபாரம் இந்தப் படத்திற்கு நடந்துள்ளதாக ஆச்சரியத்துடன் தெரிவிக்கிறார்கள். இப்படத்தின் தமிழக உரிமை … Read more