பொங்கல் போட்டியில் இணைந்த 'சைந்தவ்'

வருகிற ஜனவரி மாதம் வரும் பொங்கல் அன்று பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பல தமிழ் படங்கள் வெளிவருகிறது. அவற்றோடு பிற மொழிகளில் தயாராகும் பான் இந்தியா படங்களும் வெளியாகிறது. தற்போது வெங்கடேஷ் நடித்து வரும் பான் இந்தியா படமான 'சைந்தவ்' பொங்கல் பண்டிகைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்கடேஷின் 75வது படமாக உருவாகி வரும் இந்த படத்தை சைலேஷ் கொலானு இயக்கி இருக்கிறார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் சார்பில் வெங்கட் பொயனபள்ளி தயாரித்துள்ளார். வெங்கடேஷுடன் நவாசுதீன் சித்திக், ஆர்யா, ஷ்ரதா … Read more

Ayalaan Teaser – என்ன ஏலியன் ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டெல்லாம் கேட்குது.. வெளியானது அயலான் படத்தின் டீசர்

சென்னை: Ayalaan Teaser (அயலான் டீசர்) சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அயலான் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்திருந்த படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதற்கு அடுத்ததாக கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அந்தப் படத்துக்காக உடலை

ரங்கநாயகியின் சதிதிட்டம்.. உடைந்து போன மீனாட்சி – மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட்

வெற்றியின் மனைவியாக வாழ்வதற்காக ஐஏஎஸ் கனவை சக்தி விட்டுக் கொடுத்துவிட்டதாக ரங்கநாயகி கூற மீனாட்சி அதிர்ச்சியடைகிறாள்.  

What to watch on Theatre & OTT: இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?!

ரத்தம் (தமிழ்) ரத்தம் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்.’ திரில்லர் ஜானர் திரைப்படமான இது அக்டோபர் 6ம் தேதி வெளியாகியுள்ளது. செய்தித்துறையைச் சுற்றி நடக்கும் அரசியல் மற்றும் அதன் பிரச்னைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டது இப்படம். இறுகப்பற்று (தமிழ்) இறுகப்பற்று இறுகப்பற்று விமர்சனம்: `திகட்ட திகட்ட காதலித்தவரை ஏன் வெறுக்கிறோம்?’- படம் சொல்வதென்ன? யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் … Read more

என் வயிற்றில் அடிக்கலாமா? – கன்னட அமைப்பினருக்கு சித்தார்த் கேள்வி

சித்தார் தயாரித்து, நடித்த படம் 'சித்தா'. குழந்தைகள் பாலியல் பலாத்கார பின்னணியில் உருவாகி உள்ள இந்த படம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் புரமோசனுக்காக பல ஊர்களுக்கு சென்று வருகிறார் சித்தார்த். அப்படி அவர் பெங்களூரு சென்றபோதுதான் கன்னட அமைப்பினரால் வெளியேற்றப்பட்டார். இதற்காக கன்னட நடிகர்கள் பிரகாஷ்ராஜூம், சிவராஜ்குமாரும் மன்னிப்பு கேட்டனர். இந்த நிலையில் படத்தின் நன்றி அறிவிப்பு விழாவை நேற்று சென்னையில் நடத்தினார். விழா முடிவில் இதுகுறித்து சித்தார்த் நிருபர்களிடம் கூறுகையில், “சித்தா படத்தை நான்தான் … Read more

BB tamil 7 show: விசித்ராவை ஒருமையில் பேசிய ஜோவிகா.. தொடரும் பிக்பாஸ் பஞ்சாயத்து!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக தொடர்ந்து 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போது 7வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கியுள்ளது. நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் நுழைந்துள்ளனர். பிக்பாஸ்

ராம் கொடுத்த அதிர்ச்சி, மகாவுக்கு ஷாக் – சீதா ராமன் சீரியல் அப்டேட்!

Seetha Raman TV Serial: தினமும் இரவு 7.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் சீதா ராமன் ஆகும்.  

யோகி பாபுவின் அம்மாவாக நடிக்கும் சித்தாரா

'புது புது அர்த்தங்கள்' படத்தின் மூலம் அறிமுகமானவர் சித்தாரா. உன்னை சொல்லி குற்றமில்லை, புது புது ராகங்கள், புது வசந்தம், புரியாத புதிர், ஒரு வீடு இரு வாசல், அர்ச்சனா ஐபிஎஸ் உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். இந்த நிலையில் சித்தாரா 'சன்னிதானம் பி.ஓ (போஸ்ட்)' என்கிற படத்தில் யோகி பாபுவின் அம்மாவாக நடிக்கிறார். சபரிமலை பின்னணியில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட … Read more

Leo: “விஜய்க்கும் லோகேஷுக்கும் என்ன மோதல்… லியோ LCU மூவியா..?” லலித் குமார் கொடுத்த விளக்கம்!

சென்னை: லியோ ட்ரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து படத்தின் ப்ரொமோஷன் வேலைகள் வேகமெடுத்துள்ளன. விரைவில் துபாயில் பிரம்மாண்டமான முறையில் லியோ ப்ரொமோஷன் நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், லியோ படப்பிடிப்பின் போது, விஜய் – லோகேஷ் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. அதுபற்றியும் லியோ திரைப்படம் LCU-இல் உருவாகியுள்ளதா என்பது குறித்தும் தயாரிப்பாளர் லலித் குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.

30 ஆயிரம் தியேட்டரில் லியோ.. தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்! சுத்துபோட்ட நெட்டிசன்கள்

How Many Theaters Leo Releasing: உலகம் முழுவதும் 30 ஆயிரம் திரையரங்குகளில் லியோ படம் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் கூறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி.