Leo Trailer-லியோ ட்ரெய்லர் எஃபெக்ட்..இப்பவே புக் மை ஷோவில் குவிந்த 4 லட்சம் பேர்..ஒரு வாரத்துக்கு ஹவுஸ்ஃபுல்?
சென்னை: Leo Trailer (லியோ ட்ரெய்லர்) லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கும் சூழலில் புக் மை ஷோவில் 4 லட்சம் பேர் படத்தின் டிக்கெட்டை புக் செய்ய ஆர்வம் காட்டியிருக்கின்றனர். லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் படத்தில்