அம்மானாக வந்து எச்சரிக்கும் ரம்யா கிருஷ்ணன் -எதிர்பார்ப்பை கூட்டும் ப்ரோமோ வீடியோ

Nala Damayanthi New Serial: நல்லதை மட்டுமே நினைக்கும் தமயந்தி. அவளை தேடி வரும் ஆபத்து. அம்மானாக வந்து எச்சரிக்கும் ரம்யா கிருஷ்ணன். அக்டோபர் 9 முதல், திங்கள் டூ சனி மாலை 6.30 மணிக்கு உங்களை காண அம்மானாக வரும் ரம்யா கிருஷ்ணன்.

விவேக் ஓபராயிடம் பண மோசடி செய்த தயாரிப்பாளர் கைது

முன்னணி பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், தமிழில் 'விவேகம்' படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தார். சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்களுக்கு வீடுகட்டி கொடுத்தார். விவேக் ஓபராய் நடிப்பதோடு அவ்வப்போது படத் தயாரிப்பிலும் ஈடுபடுவார். அதன்படி பாலிவுட் தயாரிப்பாளர் சாஹோடன் இணைந்து படங்களை தயாரித்து வந்தார். இந்த நிலையில் படத் தயாரிப்புக்காக தான் கொடுக்கும் பணத்தை நகைகள், மற்றும் இடங்கள் வாங்குவதில் சாஹோவும், அவரது மனைவி ராதிகா நந்தாவும் ஈடுபட்டு வந்துள்ளது விவேக் ஓபராய்க்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து விவேக் … Read more

Blue Sattai Maran – போதையை ரொம்ப பயன்படுத்துகிறார் லோகேஷ் கனகராஜ்.. விஜய்க்கு கவலை இல்லை.. ப்ளூ சட்டை மாறன்

சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) லோகேஷ் கனகராஜ் குறித்து ப்ளூ சட்டை மாறன் பதிவு செய்திருக்கும் ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் முதல் படத்திலேயே தனது தரமான மேக்கிங் மற்றும் கதை, திரைக்கதை மூலம் கவனம் ஈர்த்தார். அந்தப் படத்துக்கு பிறகு கைதி

கவர்ச்சி கதாப்பாத்திரங்களில் நடித்தது ஏன்? பிக்பாஸ் விசித்ரா விளக்கம்..!

Bigg Boss 7 Vichithra: பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களுள் ஒருவராக உள்ள விசித்ரா, தான் கவர்ச்சி கதாப்பாத்திரங்களில் நடித்தது ஏன் என்பது குறித்து ஒரு நேர்காணலில் விளக்கமளித்துள்ளார்.

பாலியல் தொல்லை – ஈஷா குப்தா புகார்

ஹிந்தியில் பல படங்களில் நடித்தவர் ஈஷா குப்தா. தமிழில் ‛யார் இவன்' என்ற படத்தில் நடித்தார். சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில் சினிமாவில் தான் சந்தித்த பாலியல் தொல்லை பற்றி பேசி உள்ளார். அவர் கூறுகையில், ‛‛சினிமாவில் நான் இரண்டு முறை பாலியல் தொல்லையை எதிர்கொண்டேன். ஒரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குனர் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொல்லி என்னை கேட்டனர். நான் மறுத்ததால் என்னைப்பற்றி தவறான தகவல்களை பரப்பினார். இதனால் சில பட வாய்ப்புகளை … Read more

Leo Censor Certificate – லியோ சென்சார் சர்ட்டிஃபிகேட் இதுதான்..அதெல்லாம் கன்ஃபார்ம்தான் போல..புதிய தகவல் இதோ

சென்னை: Leo Censor Certificate (லியோ சென்சார் சர்ட்டிஃபிகேட்) லியோ படத்துக்கு சென்சார் சர்ட்டிஃபிகேட் கிடைத்திருப்பதை லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். விஜய் நடித்திருக்கும் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாகியிருக்கும் இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கிறார். சஞ்சய் தத்,

கோயில் நில அபகரிப்பு, ஏமாற்றும் வியாபாரி; முழுநீள அனிமேஷன் படத்தை இயக்கிய 12 வயது பள்ளி மாணவி!

சினிமாவில் சாதனை புரிய வயது ஒரு தடை அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் பள்ளி மாணவியான பி.கே. அகஸ்தி. தமிழில் ‘குண்டான் சட்டி’ என்ற 2டி அனிமேஷன் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார். குழந்தைகள் உலகில் அனிமேஷன் படங்கள் தனி கவனம் பெற்று வருகின்றன. அவர்களை கவரும் விதத்தில் ‘குண்டான் சட்டி’ என்ற படம் உருவாகி உள்ளது. இப்படத்தை இயக்கியதால் சினிமா இயக்குநர்கள் சங்கத்தில் சிறப்பு உறுப்பினராகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார் சிறுமி அகஸ்தி. அவரிடம் பேசினோம், குண்டான் சட்டி ” நான் … Read more

‛ரஜினி 170' துவங்கியது : புதிய தோற்றத்தில் ரஜினி

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு ‛ஜெய் பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கிறார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். கடந்த சில நாட்களாக இந்த படத்தின் நடிக்கும் நடிகர், நடிகைகளின் பெயர்களை அறிவித்து வந்தனர். துஷரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில், அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து நடிப்பதாக தெரிவித்தனர். தமிழ் கலைஞர்களுடன் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பன்மொழி … Read more

Rekha Nair – ஆண்கள் கை வைத்தால் பெண்களை அனுபவிக்க சொன்னேனா?.. ரேகா நாயர் விளக்கம்

சென்னை: Rekha Nair Interview (ரேகா நாயர் பேட்டி) ஆண் ஒருவர் இடுப்பில் கை வைத்தால் பெண் அனுபவிக்க வேண்டும் என்று எந்த அர்த்தத்தில் சொன்னேன் என நடிகை ரேகா நாயர் விளக்கமளித்திருக்கிறார். ரேகா நாயர் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் வெள்ளித்திரைக்கு வந்தவர். ஒரு சில படங்களில் நடித்த அவர் இரவின் நிழல் படத்தில் நடித்ததன் மூலம்