கணவருடன் கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை..! இருவர் உயிரிழப்பு..!
ஷாருக்கான் பட நடிகை ஒருவர் தனது கணவருடன் கார் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ஷாருக்கான் பட நடிகை ஒருவர் தனது கணவருடன் கார் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார்.
சினிமாவில் சாதனை புரிய வயது ஒரு தடை அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் பள்ளி மாணவியான பி.கே. அகஸ்தி. தமிழில் ‘குண்டான் சட்டி’ என்ற 2டி அனிமேஷன் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார். குழந்தைகள் உலகில் அனிமேஷன் படங்கள் தனி கவனம் பெற்று வருகின்றன. அவர்களை கவரும் விதத்தில் ‘குண்டான் சட்டி’ என்ற படம் உருவாகி உள்ளது. இப்படத்தை இயக்கியதால் சினிமா இயக்குநர்கள் சங்கத்தில் சிறப்பு உறுப்பினராகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார் சிறுமி அகஸ்தி. அவரிடம் பேசினோம், குண்டான் சட்டி ” நான் … Read more
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு ‛ஜெய் பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கிறார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். கடந்த சில நாட்களாக இந்த படத்தின் நடிக்கும் நடிகர், நடிகைகளின் பெயர்களை அறிவித்து வந்தனர். துஷரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில், அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து நடிப்பதாக தெரிவித்தனர். தமிழ் கலைஞர்களுடன் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பன்மொழி … Read more
சென்னை: Rekha Nair Interview (ரேகா நாயர் பேட்டி) ஆண் ஒருவர் இடுப்பில் கை வைத்தால் பெண் அனுபவிக்க வேண்டும் என்று எந்த அர்த்தத்தில் சொன்னேன் என நடிகை ரேகா நாயர் விளக்கமளித்திருக்கிறார். ரேகா நாயர் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் வெள்ளித்திரைக்கு வந்தவர். ஒரு சில படங்களில் நடித்த அவர் இரவின் நிழல் படத்தில் நடித்ததன் மூலம்
Bigg Boss Tamil 7 Contestants Salary List: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் வாங்கும் போட்டியாளர் யார் தெரியுமா?
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள், போட்டிகள், விழாக்கள், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை திமுக. இந்நிலையில் கலைஞருடனான நினைவுகள், அவரின் அரசியல்-சினிமா-இலக்கிய பங்களிப்புக் குறித்து சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் உரையாற்றி, கட்டுரைகள் எழுதி வருகின்றனர். அவ்வகையில் தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரமான ரஜினிகாந்த், முரசொலியில், ‘கலைஞர் இதயத்தில் எனக்கென்று தனி இடம் இருந்தது!’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளது பேசுபொருளாகி வருகிறது. அதில், கலைஞரின் வசனத்தில் படம் நடிக்கும் வாய்ப்பைத் … Read more
தமிழ் சினிமாவில் ஒரே சமயத்தில் மூன்று முன்னணி நடிகர்களின் படப்பிடிப்புகள் அடுத்தடுத்து ஆரம்பமாகியிருப்பது இதுவே முதல் முறையாகக் கூட இருக்கலாம். ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 170வது படத்தின் படப்பிடிப்பு கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் ஆரம்பமாகியுள்ளது. அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் கேரளா சென்றுள்ளார். அங்குள்ள பழமையான பங்களா ஒன்றில் படப்பிடிப்பு நடக்க உள்ளதாகத் தெரிகிறது. விஜய் நடிக்கும் அவரது 68வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகியுள்ளது. பிரசாத் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் … Read more
சென்னை: பிரபல தயாரிப்பாளரும், இயக்குனரும் , நடிகையுமான ஜெயதேவி இன்று அதிகாலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். நாடகக் கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயதேவி 1976ம் ஆண்டு தனது 20 வயதில் சினிமாவில் நடிக்க நுழைந்தார். இதயமலர் என்ற படத்தில் நடித்த இவர் அதன் பின் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம் என்ற படத்தில்
Sai Pallavi in Ramayana Movie: புதிதாக உருவாக உள்ள ராமாயண கதையில் சீதை கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
தமிழ், தெலுங்கு படங்களைத் தொடர்ந்து பாலிவுட்டில் கால்பதித்து பிசியாக நடித்து வருகிறார் நடிகை தமன்னா. விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் உள்ள காவாலா பாடல் மூலம் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருந்தார். இதனிடையே தொடர்ந்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி நடித்து வரும் தமன்னா தென்னிந்தியப் படங்களில் இருந்து சிறிது விலகி இருப்பதற்கா காரணத்தைத் தெரிவித்திருக்கிறார். தமன்னா | Tamannaah Bhatia ஃபிலிம்பேர் … Read more