விவாகரத்து.. தனிமையில் வாழ்க்கையை தொலைத்த நடிகை.. உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்!

சென்னை: பிரபல தயாரிப்பாளரும், இயக்குனரும் , நடிகையுமான ஜெயதேவி இன்று அதிகாலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். நாடகக் கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயதேவி 1976ம் ஆண்டு தனது 20 வயதில் சினிமாவில் நடிக்க நுழைந்தார். இதயமலர் என்ற படத்தில் நடித்த இவர் அதன் பின் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம் என்ற படத்தில்

ராமாயண கதையில் சீதையாக சாய் பல்லவி-ராமனாக ரன்பீர் கபூர்..அப்போ ராவணன் யாருப்பா?

Sai Pallavi in Ramayana Movie: புதிதாக உருவாக உள்ள ராமாயண கதையில் சீதை கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. 

"இந்தக் காரணங்களால்தான் தென்னிந்திய சினிமாவில் அதிகம் நடிக்காமல் இருக்கிறேன்"- நடிகை தமன்னா

தமிழ், தெலுங்கு படங்களைத் தொடர்ந்து பாலிவுட்டில் கால்பதித்து பிசியாக நடித்து வருகிறார் நடிகை தமன்னா. விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என  முன்னணி நடிகர்களுடன்  நடித்த அவர் சமீபத்தில்  வெளியான ஜெயிலர் படத்தில் உள்ள காவாலா பாடல் மூலம் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருந்தார். இதனிடையே தொடர்ந்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி நடித்து வரும் தமன்னா தென்னிந்தியப் படங்களில் இருந்து சிறிது விலகி இருப்பதற்கா காரணத்தைத்  தெரிவித்திருக்கிறார்.  தமன்னா | Tamannaah Bhatia ஃபிலிம்பேர் … Read more

கதை நாயகனாக சின்னி ஜெயந்த்

மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், நாடக நடிகர் என இருந்த சின்னி ஜெயந்த், 'கை கொடுக்கும் கை' படத்தின் மூலம் சினிமா நடிகர் ஆனார். அதன்பிறகு பல படங்களில் ஹீரோவுக்கு நண்பன், அண்ணன், காமெடியன், குணசித்ரம் என ஏராளமான படங்களில் நடித்தார். உனக்காக மட்டும், கானல் நீர், நீயே என் காதலி படங்களை இயக்கினார். இதில் கானல் நீர் படத்தில் அவர் கதையின் நாயகனாக நடித்தார். தற்போது பல வருட இடைவெளிக்கு பிறகு 'பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்' என்ற படத்தில் … Read more

இங்கிருந்து இந்திய எல்லைவரை ரயிலில் விவிஐபியை சந்தோஷப்படுத்தினாரா நடிகை?.. இது புதுசா இருக்கே

சென்னை: முக்கிய அரசியல் புள்ளியின் நிர்பந்தத்தால் விவிஐபியை தலைநகரிலிருந்து இந்திய எல்லைவரை ரயிலில் வைத்தே நடிகை சந்தோஷப்படுத்தினாராம். தமிழ் சினிமாவில் ஜோராக அறிமுகமானவர் அந்த நடிகை. அறிமுகமான படம் மெகா ஹிட் அடுத்து நடித்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் என வந்த வேகத்திலேயே நடிகையின் கிராஃப் படுவேகமாக டேக் ஆஃப் ஆனது. முக்கியமாக கிளாமர் வேண்டுமா

லியோ டிரைலர் எப்படியிருக்கு? லோகேஷ் கனகராஜின் நண்பர் கூறிய விமர்சனம்!

Leo Trailer: லியோ படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளதை தொடர்ந்து, அதை பார்த்த பிரபலம் ஒருவர் விமர்சனம் கொடுத்துள்ளார். 

Rajini 170: மல்டி ஸ்டார்ஸ் வருகை; ரஜினி – த.செ.ஞானவேல் படத்தின் படப்பிடிப்பு நடப்பது எங்கே தெரியுமா?

`ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்குப் பின் ஒரு டன் உற்சாகத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த். அவரது 170-வது படமான த.செ.ஞானவேல் இயக்கும் படத்தின் (ரஜினி 170) படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில் ஆகியோர் இருக்கிறார்கள் என முன்பே சொல்லியிருந்தோம். இந்நிலையில் லைகாவும் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், படத்தின் பிற நட்சத்திரங்களையும் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் படப்பிடிப்பு குறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி… சிகை அலங்கார நிபுணர் ஆலிம் ஹக்கிமுடன் ரஜினி கமலின் ‘விக்ரம்’, … Read more

'தங்கலான்', அதிகம் எதிர்பார்க்கும் மாளவிகா மோகனன்

'பேட்ட, மாஸ்டர், ஜகமே தந்திரம்' படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். அடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். சரித்திரப் படமாக உருவாகி வரும் இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம் ஒன்றில் மாளவிகா நடித்துள்ளார். நேற்று டுவிட்டர் தளத்தில் ரசிகர்களுடன் சாட் செய்த மாளவிகாவிடம், 'தங்கலான்' படம் பற்றி ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டதற்கு, “தங்கலான்' இதுவரையில் மிகவும் சவாலான ஒன்று. எனது வாழ்க்கையில் இப்படி ஒரு உத்வேகத்தை எனக்குள் … Read more

Vijay: எக்ஸ் தளம் வெளியிட்ட டாப் 10 லிஸ்ட்.. மாஸ் காட்டிய விஜய்!

சென்னை: கடந்த செப்டம்பர் மாதம் அதிகம் பேசப்பட்ட இந்தியர்கள் குறித்த டாப் 10 பட்டியலை எக்ஸ் தளப்பக்கம் வெளியிட்டுள்ளது. அதில் தளபதியின் பெயர் இடம் பெற்றுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அண்மைக்காலமாக இணையத்தின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளதால், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், வாட்ஸ் அப் சேனல்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

'கோஸ்ட், டைகர்' போட்டியை சமாளிக்குமா 'லியோ' ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'லியோ'. அக்டோபர் 19ம் தேதி இப்படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. அதே சமயம், தெலுங்கு, கன்னட மொழிகளில் வெளியாக உள்ள 'கோஸ்ட், டைகர் நாகேஸ்வர ராவ்' ஆகிய இரண்டு பான் இந்தியா படங்களின் போட்டியை சமாளிக்க வேண்டிய சூழல் 'லியோ' படத்திற்கு ஏற்பட்டுள்ளது. கன்னடத்தில் முன்னணி நடிகரான சிவராஜ்குமார் நடிப்பில் 'கோஸ்ட்' என்ற ஆக்ஷன் … Read more