அந்நியன் to சூப்பர் டீலக்ஸ்-மனநல பிரச்சனைகள் குறித்து எடுக்கப்பட்ட தமிழ் படங்கள்..!

Tamil Movies Based On Mental Health: தமிழ் சினிமாவில் மனநலம் குறித்து எடுக்கப்பட்ட படங்கள் வெகு குறைவாகவே இருக்கின்றன. அவை என்னென்ன? இங்கு பார்ப்போம். 

மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

அந்தாதூன் பட இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் நடிப்பில் ஹிந்தி, தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ள படம் 'மெரி கிறிஸ்துமஸ்'. இதில் ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், டினு ஆனந்த், ராஜேஷ் வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படம் வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியாகும் என தெரிவித்தனர். ஆனால் டிசம்பர் மாதத்தில் சலார், டன்கி ஆகிய படங்கள் வெளியாகுவதால் இந்த படத்தை … Read more

Bigg Boss 7 Cool Suresh – மனைவியை நினைத்து கண் கலங்கிய கூல் சுரேஷ்.. அழ வைத்த பவா செல்லதுரை

சென்னை: Bigg Boss 7 Cool Suresh (பிக்பாஸ் 7 கூல் சுரேஷ்) பிக்பாஸ் வீட்டில் கூல் சுரேஷ் தனது மனைவியை நினைத்து கண்கலங்கியபடி பேசினார். தமிழ்நாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்திருக்கின்றன. இந்த சூழலில் கடந்த ஞாயிற்று கிழமை

டைட்டானிக் போல படமாகும் டைட்டன்.. என்ன பெயர் தெரியுமா?

Salvaged: டைட்டன் நீர்மூழ்கி பற்றிய திரைப்படம் ஒன்று தயாராகி வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்

Vidaamuyarchi: அஜித்தின் `விடாமுயற்சி' படப்பிடிப்பு நாளை தொடங்குகிறதா? உண்மை என்ன?

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையில் அஜித்தின் ‘விடா முயற்சி’ படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் த்ரிஷா நடிக்கிறார் என்றும் முன்பே சொல்லியிருந்தோம். இந்நிலையில் ‘விடா முயற்சி’யின் படப்பிடிப்பு நாளை துபாயில் தொடங்குகிறது என சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டிருந்தது. இது குறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி.. அஜித் அ.வினோத்தின் ‘துணிவு’ படப்பிடிப்புக்குப் பின்னர், ‘தடம்’, ‘கலகத்தலைவன்’ படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம், ‘விடா முயற்சி’. இதன் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களாகவே … Read more

1100 தியேட்டர்களில் வெளியாகும் '800'

இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த தமிழரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் '800'. ஸ்ரீபதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் மதுர் மிட்டல் நடித்துள்ளார். அவரது மனைவி மலர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகை மகிமா நம்பியார் நடித்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் 6ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் இந்தியா முழுவதும் வெளியிடுகிறார். தெலுங்குத் … Read more

தெருக்கூத்து பின்னணியில் உருவான டப்பாங்குத்து பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சென்னை: தெருக்கூத்துக்களை மையமாக வைத்து உருவாகி வரும் டப்பாங்குத்து திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆர்.முத்து வீரா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சங்கரபாண்டி, தீப்தி, காதல் சுகுமார், துர்கா, உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை எஸ்.ஜெகநாதன் தயாரிக்கிறார். எஸ்.டி.குணசேகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். டப்பாங்குத்து: தமிழகத்தில் ஒரு

விபத்தில் சிக்கிய பாடகி சின்மயியின் கார்..! என்ன நடந்தது..?

Chinmayi Sripada: பிரபல பாடகி சின்மயி, தன் குழந்தைகளுடன் விபத்தில் சிச்கியதாக கூறி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

25 வயது இளைஞனாக மாறும் விஜய்

லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடிக்கிறார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. இந்த படத்தில் விஜய் 50 வயது அப்பா வேடம் மற்றும் 25 வயது மகன் வேடத்தில் நடிக்கிறார். இந்த 25 வயது மகன் வேடத்தில் நடிக்கும் விஜய்யின் கேரக்டரை கிராபிக்ஸ் உதவியுடன் ஏஐ டெக்னாலஜியில் அவரை இளைஞராக காண்பிக்கப் போகிறார்கள். இதற்காகத்தான் சமீபத்தில் விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் அமெரிக்கா சென்று விஜய்யின் … Read more

Thalaivar170: திருவனந்தபுரத்திற்கு முன்பு சென்னை.. பூஜையுடன் துவங்கும் தலைவர்170 சூட்டிங்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்து டிஜே ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளார்.   சென்னையில் 5ம் தேதி