சந்திரமுகி 2 ஓடிடியில் ரிலீஸ் எப்போது? முழு விவரம் இதோ!
Chandramukhi 2 OTT Release Date: சந்திரமுகி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Chandramukhi 2 OTT Release Date: சந்திரமுகி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் தமன்னா நடனமாடியிருந்த காவாலா என்ற பாடல் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது. தற்போது சுந்தர்.சி-யின் ‛அரண்மனை 4' படத்தில் நடித்துள்ளார். இதுதவிர ஹிந்தி, மலையாள படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், தற்போது தான் ஹிந்தி படங்களில் அதிக கவனம் செலுத்துவதாகவும், தென்னிந்திய சினிமாவில் இருந்து விலகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு, தென்னிந்தியப் படங்களைப் பொருத்தவரை பெரும்பாலும் கமர்ஷியல் விஷயங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். … Read more
சென்னை: ஜெய்பீம் இயக்குநர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 170 படம் நாளை ஷூட்டிங் ஆரம்பிக்கிறது. அதற்காக கிளம்பி விமான நிலையத்திற்கு ரஜினிகாந்த் வந்த போது செய்தியாளர்களை சந்தித்தார். ஜெயிலர் படத்தின் வெற்றி மற்றும் தலைவர் 170, தலைவர் 171 உள்ளிட்ட படங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ரஜினிகாந்த் நச்சென பதில் அளித்து அங்கிருந்து
விஜயகாந்தின் ‘கஜேந்திரா’, விக்ரமின் ‘பிதாமகன்’ உள்பட பல படங்களை கொடுத்த தயாரிப்பாளர் வி.ஏ.துரை நேற்று உயிரிழந்தார். விக்ரம், விஜயகாந்த் தவிர சத்யராஜை வைத்தும் சில படங்களைத் தயாரித்துள்ளார் துரை. ‘என்னமா கண்ணு’, ‘விவரமான ஆளு’, ‘லூட்டி’, உள்பட அத்தனையும் மினிமம் கேரண்டி முறையில் தயாரான படங்கள். தயாரிப்பாளர் துரையின் மறைவு குறித்து இங்கே கனத்த மனத்துடன் நினைவுகளை பகிர்கிறார் ‘விவரமான ஆளு’ படத்தின் இயக்குநரான கே.செல்வபாரதி. விஜய்யின் ‘நினைத்தேன் வந்தாய்’, ‘வசீகரா’ படங்களையும் இயக்கியும், ‘ப்ரியமானவளே’ படத்தின் … Read more
தமிழ் சினிமா உலகில் புதிதாக எந்த ஒரு நடிகரோ, நடிகையோ அறிமுகமானாலும் அவர்கள் ரஜினிகாந்த்துடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என்ற அவர்களுடைய ஆசையை வெளிப்படுத்துவார்கள். பல ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கும் பலருக்கும் அப்படி ஒரு வாய்ப்பு இன்னும் அமையவில்லை. அதே சமயம் சில வளரும் நடிகைகளுக்கு அப்படி அமைவது அதிர்ஷ்டம் தான். 'ஜெய் பீம்' படத்திற்குப் பிறகு தசெ ஞானவேல் இயக்க உள்ள ரஜினியின் 170வது படம் பற்றிய அப்டேட்டுகள் கடந்த இரண்டு நாட்களாக … Read more
சென்னை: சும்மாவே தியேட்டர் முதல் நாள் ஷோவில் அலப்பறையை கிளப்பும் கூல் சுரேஷ் கடைசியாக நடந்த அந்த சர்ச்சைக்கு பின்னர் தனக்கு வேலையே இல்லை என அழுது புலம்பி வீடியோ வெளியிட்ட நிலையில், பிக் பாஸ் போட்டியாளராக மாறியுள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் போதே விஸ்வரூபம் பிரச்சனை காரணமாக கமல்ஹாசன் நாட்டை விட்டே ஓடப் போகிறேன்
“திரையரங்குகளில் இருந்து வெளியேறும் பார்வையாளர்களுக்கு ‘ரத்தம்’ படம் 100% திருப்தியை அளிக்கும் கதைக்களத்தைக் கொண்டுள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி!
கோலிவுட்டின் உச்சங்களில் இருவர் நடிகர் சூர்யாவும் அவரது தம்பியான நடிகர் கார்த்தியும். ‘ரோலக்ஸ்’ மற்றும் ‘டில்லி’யின் அடுத்தடுத்த பிரம்மாண்ட ‘லைன்- அப்’களுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. கார்த்தியின் ‘ஜப்பான்’ திரைப்படமும் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இதனையடுத்து இந்த இருவரின் கைகளில் இருக்கும் படங்களின் வரிசை குறித்து இப்போது பார்க்கலாம். சூர்யா: கங்குவா: சூர்யா நடிக்க இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து … Read more
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட பணிகளும் முடிந்துள்ளன. இம்மாதம் 19ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதை அடுத்து, தற்போது படக்குழு அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட தொடங்கிவிட்டது. இதற்கிடையே இரண்டு தினங்களுக்கு முன்பே லியோ படத்தை தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக படக்குழு அனுப்பி வைத்திருக்கிறது. அந்த வகையில், படம் திரைக்கு வருவதற்கு 22 நாட்களுக்கு முன்னதாகவே இந்த படத்தை … Read more
சென்னை: பிக் பாஸ் சீசன் 7 கோலாகலமாக தொடங்கி உள்ள நிலையில் முதல் நாளான நேற்று என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம். பிக் பாஸ் சீசனில் வழக்கமாக ஒரே ஒரு வீடு மட்டும் தான் இருக்கும் இந்த முறை ஸ்மால் ஹவுஸ், பிக் ஹவுஸ் என இரண்டு வீடு இருக்கிறது. இதில் ஸ்மால் பாஸ் இருக்கிறார்.