Thalapathy 68 Exclusive: விஜய் உடன் இணையும் ஸ்டார் நடிகர்?! – ஆச்சர்யக் கூட்டணி
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. அப்படத்தின் டிரைலர் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. Thalapathy 68 இந்நிலையில் காந்தி ஜெயந்தியான இன்று காலைப்பொழுதில் தளபதி68 படத்திற்கு பூஜை போடப்பட்டிருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாக உள்ள இந்தப் படத்திற்கான அறிவிப்பைப் போலலே சத்தம் காட்டாமல் செய்தியாக வெளிக்காட்டிக்கொள்ளாமல் எளிமையாக விழா நடந்தேறியிருக்கிறது. படத்தின் நாயகன் விஜய் கலந்துகொண்டிருக்கிறார். அவரோடு ஆச்சர்யமாக … Read more