மீண்டும் இந்த இயக்குனரா? சோகத்தில் இருக்கும் விஜய் சேதுபதி ரசிகர்கள்!
விஜய் சேதுபதி இயக்குனர் பொன்ராமுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுத உள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
விஜய் சேதுபதி இயக்குனர் பொன்ராமுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுத உள்ளார்.
தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கான பெரும் வரவேற்பை மீண்டும் ஆரம்பித்து வைத்த படம் 'முனி'. ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளிவந்த படம் 'முனி'. அப்படத்தில் ராகவா லாரன்ஸ், ராஜ் கிரண், வேதிகா, கோவை சரளா, வினு சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தார்கள். அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது. அதனால், அப்படத்தின் இரண்டாம் பாகத்தை 'முனி 2- காஞ்சனா' என்ற பெயரில் ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக … Read more
சென்னை: விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 இன்று முதல் தொடங்குகிறது. பிக் பாஸ் சீசன் 7 இரண்டு வீடுகள், 18 போட்டியாளர்களுடன் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 18 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்டும் நேற்று மாலையிலேயே லீக்காகிவிட்டன. ஆனால், இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பப்லு, தர்ஷா குப்தா
ஒரே சமயத்தில் இரண்டு பெரிய படங்கள் வெளியானால், ‘யார் பெருசுனு அடிச்சுக்காட்டு’ என ஒரே களேபரமாக இருக்கும். பெரிய படம் என்றாலே இப்போது ஒரு மொழியில் மட்டும் வெளியாவதில்லை. பல மொழிகளில் டப் செய்யப்பட்டு, அதே நாளில் வெளியாகிறது. ஒரு பெரிய படத்தில் ரிலீஸ் தேதியை முடிவு செய்வது என்பது பெரிய டாஸ்க். விடுமுறை நாள்கள், பண்டிகை நாள்கள் எனப் பார்த்து பார்த்து முடிவெடுப்பார்கள். மற்ற மொழிகளிலும் வெளியிடத் திட்டமிருந்தால், அந்த மொழிகளில் பெரிய படங்கள் ஏதும் வெளியாகிறதா என்பதை பார்ப்பார்கள். … Read more
சேலம் டால்மியா போர்டு அருகே நடந்த ஹோட்டல் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் நடிகர் சமுத்திரக்கனி நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் நடிகர் சித்தார்த்திற்கு என்ன நடந்தது என்று தெரியாது. நான் வேறு இடத்தில் இருந்து வந்து இருக்கிறேன். காவிரி நதி நீர் பிரச்சினை எப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. முடிவு எல்லாம் அவர்கள் (தலைவர்கள்) பேசி பார்த்து முடிவு செய்வார்கள். ஆளாளுக்கு சத்தம் போட்டுக்கொண்டு இருந்தால் ஒன்றும் நடக்காது. இதை தாண்டி தற்போது வந்து இருக்கும் நிகழ்ச்சி … Read more
சென்னை: நடிகர் விஜய் லீட் கேரக்டரில் நடித்து இந்த மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள படம் லியோ. படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் இசை வெளியீடு ரத்து செய்யப்பட்டுள்ள போதிலும் படத்திற்கான ப்ரமோஷன்களை படக்குழுவினர் அதிகளவில் முடுக்கி விட்டுள்ளனர்.
Bigg Boss Tamil Season 7: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இன்று முதல் (அக்டோபர் 1) ஒளிபரப்பாகிறது. ஏற்கனவே நடைபெற்ற 6 சீசன்களை தொடர்ந்து கமல்ஹாசன் மீண்டும் தொகுப்பாளராக வருவார்.
சித்தா (தமிழ்) சித்தா ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ படங்களின் இயக்குநர் S.U.அருண் குமாரின் அடுத்தப் படைப்பு ‘சித்தா’. சித்தார்த், நிமிஷா சஜயன், சஹஸ்ர ஸ்ரீ உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தன் அண்ணன் மகளுக்கும் சித்தார்த்திற்கும் இடையிலான உணர்வுபூர்வமான கதையும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் போராடும் சித்தார்த்தின் போராட்டமும்தான் இதன் கதைக்களம். சித்தா விமர்சனம்: `அந்த ஒற்றைக் காட்சி’ – சித்தார்த் 2.0; வெல்கம் … Read more
இயக்குனர் அட்லி – நடிகை பிரியா ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு ஒரு மகன் பிறந்துள்ளான். ஷாருக்கான் நடிப்பில் தான் இயக்கி உள்ள ஜவான் படம் திரைக்கு வந்த அன்று, தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார் அட்லி. இந்த நிலையில், தற்போது இயக்குனர் அட்லியின் மனைவியான பிரியா, அட்லியின் சினிமா பயணம் குறித்து ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நண்பராக காதலனாக … Read more
சென்னை: விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லலித் குமார் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள லியோ, வரும் 19ம் தேதி வெளியாகிறது. தமிழ்நாட்டில் இந்தப் படத்தின் ஸ்பெஷல் ஷோவுக்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில், லியோ படத்தை 5 காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தயாரிப்பாளர்கள்