L2 Empuraan: மோகன்லால், பிருத்விராஜ் கூட்டணியில் L2 Empuraan லோடிங்… மல்லுவுட்டில் களமிறங்கிய லைகா

சென்னை: மலையாளத்தில் 2019ம் ஆண்டு வெளியான லூசிபர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. பிருத்விராஜ் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக L2 Empuraan இந்தாண்டு உருவாகவுள்ளது. L2 Empuraan படத்தின் அபிஸியல் அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளது.

நடிகர் ஆனார் இயக்குனர் சீனு ராமசாமி

தென்மேற்கு பருவக்காற்று, மாமனிதன், கூடல் நகர், தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'இடிமுழக்கம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் அவர் நடிகர் ஆகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் தங்கராஜ் தயாரிக்கிறார். சி.வி.குமார் உதவியாளர் விஜய் கார்த்திக் இயக்குகிறார். இப்படத்தின் இளம் நாயகனாக அருண் நடிக்க, அவரது ஜோடியாக நிரஞ்சனா நடிக்கிறார். இவர்களுடன் யுடியூப் புகழ் விஜய் டியூக், … Read more

Bigg Boss Tamil 7: கூல் சுரேஷ், பப்லு, யுகேந்திரன்… பிக் பாஸ் சீசன் 7ல் களமிறங்கும் பிரபலங்கள்?

சென்னை: விஜய் டிவியின் மிகப் பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 7 நாளை முதல் தொடங்குகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்புள்ளது. இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி கூல் சுரேஷ், பப்லு,

ஏழைகளுக்கு சேவை செய்யும் நடிகர் செந்திலின் மகன்..! நெட்டிசன்கள் நெகிழ்ச்சி..!

பிரபல காமெடி நடிகர் செந்திலின் மகள், சமீபத்தில் ஒரு நேர்காணிலில் கலந்து கொண்டார். 

மார்க் ஆண்டனி விவகாரம்: "`அப்பா' படத்துக்காக என்னிடமும் லஞ்சம் கேட்டார்கள்!"- சமுத்திரக்கனி ஆதங்கம்

நடிகர் விஷாலைத் தொடர்ந்து நடிகர் சமுத்திரக்கனியும் தனது `அப்பா’ படத்திற்கு லஞ்சம் கேட்டதாக வெளிப்படையாகப் பேசியுள்ளார். நடிகர் விஷால், ‘மார்க் ஆண்டனி’ படத்தின் இந்திப் பதிப்பிற்கு ‘CBFC’ சான்றிதழ் பெற ரூ.6.5 லட்சம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டியிருந்தது என்று மும்பை மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு (CBFC) மீது குற்றம் சாட்டி வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், “கடந்த வாரம் வெளியான எனது ‘மார்க் ஆண்டனி’ படத்தின் இந்திப் பதிப்பிற்கு ‘CBFC’ சான்றிதழ் பெறுவதற்கு மும்பையில் இருக்கும் … Read more

வலிகளை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வைக்கும் விஜய் ஆண்டனி

இசை அமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகங்கள் கொண்டவர் விஜய் ஆண்டனி. இவரது மூத்த மகள் மீரா ஆண்டனி மன அழுத்தம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'ரத்தம்' என்கிற படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நந்திதா, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன் ஆகியோரும் நடித்துள்ளனர். வருகிற 6ம் தேதி படம் … Read more

60 நாள் மட்டுமே அமைதியா இருந்த மாஸ் நடிகர்.. அந்த இயக்குநர் அப்செட்டாக காரணமே அதுதானா?

சென்னை: இந்த முறை முழுவதுமாக தன்னுடைய படமாக இருக்க வேண்டும் என ஏற்கனவே மாஸ் நடிகருக்கு ரெக்வஸ்ட் வைத்து விட்டுத் தான் இந்த படத்தை இயக்கவே ஆரம்பித்தாராம் அந்த இயக்குநர். ஆரம்பத்தில் வெளி மாநில படப்பிடிப்புகளின் போது தனது அல்லக்கைகளை கூட கிட்டே நெருங்க விடாமல் விட்டு விட்டுத் தான் ஒட்டுமொத்தமாக இயக்குநர் பேச்சைக் கேட்டு நடிகர்

பிரபுதேவா படக்குழுவினருக்கு இலங்கை பிரதமர் கவுரவம்

பிரபுதேவா நடிப்பில் தயாராகி வரும் புதிய படம் 'முசாசி. அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படத்தில் பிரபுதேவா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இவருடன் விடிவி கணேஷ், ஜான் விஜய், மாஸ்டர் மகேந்திரன், பினு பப்பு, நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், ஜார்ஜ் மரியான், தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார். ஜாய் பிலிம் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் … Read more

Bigg boss Season7: பிக் பாஸ் சீசன் 7.. ரெண்டு வீடு.. 20 போட்டியாளர்கள்.. நாளை கிராண்ட் ஓபனிங்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளை மாலை 6 மணி முதல் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. மக்களுக்கு பிடித்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,