தமிழ்நாட்டின் டாப் 5 டிவி தொடர்கள்! எதிர்நீச்சல் சீரியலுக்கு எந்த இடம்?

Top Serials of Tamilnadu: தமிழ் தொடர்கள் பல, வயது வரம்பின்றி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளன. 

பஞ்சாப் பொற்கோயிலுக்கு சென்ற ரம்யா பாண்டியன்

ஜோக்கர், ஆண் தேவதை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் போன்ற வித்தியாசமான படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். அதோடு, பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றார். சோசியல் மீடியாவில் அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் ரம்யா பாண்டியன், சமீபகாலமாக ஆன்மிக தலங்களுக்கு செல்லும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இமயமலை அருகே உள்ள ரிஷிகேஷிற்கு தான் சென்றிருந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தவர், தற்போது பஞ்சாப் … Read more

Vijay Antony: நிறைய அடிவாங்கி மனசே மரத்துப்போச்சு.. மனம் வருந்தி பேசிய விஜய் ஆண்டனி!

சென்னை: காயப்பட்டு காயப்பட்டு மனசே மரத்துப்போச்சு என்று விஜய் ஆண்டனி ரத்தம் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசி உள்ளார். சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ரத்தம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 6ந் தேதி வெளியாக உள்ளது. விஜய் ஆண்டனி

பொங்கலுக்கு சம்பவம்.. ‘அரண்மனை 4’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Aranmanai 4 First Look Poster: சுந்தர் சி நடித்து, இயக்கி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளனர்.   

தணிக்கை குழு சான்றிதழ் வழங்க தயங்கிய படம்

மதுரியா புரொடக்ஷன் சார்பில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மனோஜ் கிருஷ்ணசாமி தயாரித்துள்ள படம், 'இந்த கிரைம் தப்பில்ல'. மலையாள இயக்குனர் தேவகுமார் இயக்கியுள்ளார். பரிமளவாசன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.எம்.எம்.கார்த்திகேயன் இசை அமைத்துள்ளார். பாண்டி கமல், மேக்னா எலன், ஆடுகளம் நரேன், முத்துக்காளை, வெங்கல் ராவ், கிரேஸி கோபால், காயத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 6ம் தேதி படம் வெளிவருகிறது. படம் குறித்து தயாரிப்பாளர் மனோஜ் கிருஷ்ணசாமி கூறியதாவது : பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் … Read more

சித்தார்த்தை பேசவிடாமல் வெளியேற்றிய கன்னட அமைப்பினர்.. மன்னிப்பு கேட்ட சிவராஜ்குமார்!

சென்னை: சித்தா திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இருந்து நடிகர் சித்தார்த்தை கன்னட அமைப்பினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதற்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் மன்னிப்பு கோரினார். சித்தார்த் நடித்த சித்தா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழிகளில் நேற்று வெளியானது. இப்படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா, அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஸ்ரீ உட்பட பல நடித்துள்ளனர். சித்தார்த்தின் சித்தா:

“அந்த மாதிரி படமா எடுக்குறேன்” விஷால் புகாரல் ஆடிப்போன இந்திய சினிமா! என்ன நடந்தது?

Mark Antony Hero Vishal: ‘சினிமாவில் ஊழல் இருக்கலாம். நிஜ வாழ்க்கையில் கூடாது’ லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு அதிகாரிகள்.. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நடிகர் விஷால்.

"இனிமேல் மத்த படத்துக்கும் மியூசிக் பண்ணலாம்ன்னு இருக்கேன்!" – விஜய் ஆண்டனியின் கம்பேக் பேட்டி

`தமிழ்ப் படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் `ரத்தம்’ திரைப்படம் வருகிற அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்காக விஜய் ஆண்டனி விகடனுக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து சிலவற்றைப் பின்வருமாறு பார்க்கலாம். இந்தத் திரைப்படத்திற்குத் தனது தோற்றம் குறித்தான கேள்விக்கு முதலில் பதிலளித்த விஜய் ஆண்டனி, “எல்லாமே டைரக்டரோட ஐடியாதான். எல்லா படத்துக்குப் பின்னாடியும் டைரக்டர்தான் இருப்பாங்க. ஒரு இயக்குநர் ஒரு கதைய முடிவு பண்ணுவாங்க, கதாபாத்திரங்களை வடிவமைப்பாங்க. அந்தக் … Read more

சந்திரமுகி 2 ரிலீஸ் : பழனி கோயிலில் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம்

பி .வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் லாரன்ஸ் வேட்டையன் வேடத்திலும், சந்திரமுகியாக கங்கனா ரணாவத்தும் நடித்துள்ளார்கள். இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற லாரன்ஸ், நேற்று பழனியில் உள்ள தண்டாயுதபாணி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். அதன்பிறகு மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள … Read more

Radhika Preethi – எவ்வளவு நாள்தான் அட்ஜெஸ்ட் பண்ணி நடிக்கிறது.. சீரியல் நடிகை ஓபன் டாக்

சென்னை: Radhika Preethi (ராதிகா ப்ரீத்தி) எவ்வளவு நாள்தான் அட்ஜெஸ்ட் செய்து நடிப்பது என்று பூவே உனக்காக சீரியலில் நடித்த ராதிகா ப்ரீத்தி கேள்வி எழுப்பியிருக்கிறார். சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற விஷயம் நடிகைகளை காலங்காலமாக படுத்திக்கொண்டிருக்கிறது. அவர்களின் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்காமல் அவர்களிடம் வேறு ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது என்று