Radhika Preethi – எவ்வளவு நாள்தான் அட்ஜெஸ்ட் பண்ணி நடிக்கிறது.. சீரியல் நடிகை ஓபன் டாக்

சென்னை: Radhika Preethi (ராதிகா ப்ரீத்தி) எவ்வளவு நாள்தான் அட்ஜெஸ்ட் செய்து நடிப்பது என்று பூவே உனக்காக சீரியலில் நடித்த ராதிகா ப்ரீத்தி கேள்வி எழுப்பியிருக்கிறார். சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற விஷயம் நடிகைகளை காலங்காலமாக படுத்திக்கொண்டிருக்கிறது. அவர்களின் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்காமல் அவர்களிடம் வேறு ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது என்று

கார்த்திகை தீபம்: தாலியை கழட்ட சொல்லி ஷாக் கொடுத்த தர்மலிங்கம்

Karthigai Deepam Serial: தாலியை கழட்ட சொல்லி ஷாக் கொடுத்த தர்மலிங்கம்.. தீபா முடிவு என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

Swathi Reddy: விவாகரத்து குறித்த கேள்வி; நடிகை சுவாதி ரெட்டி அளித்த பதில்!

‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் மூலம்  தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை சுவாதி ரெட்டி . ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘வடகறி’, ‘யட்சன்’, ‘போராளி’, ‘யாக்கை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார்.  2018 ஆம் ஆண்டு விகாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் சமீபத்தில் சுவாதி ரெட்டி  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது கணவர் புகைப்படத்தை நீக்கி இருந்தார். ‘மந்த் ஆஃப் மது’ இதனையடுத்து தன் கணவரை … Read more

லியோ ‛படாஸ்' பாடலுக்கு வரவேற்பு எப்படி?

விஜய் நடித்திருக்கும் லியோ படம் அடுத்த மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், தற்போது புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் நா ரெடி என்ற முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்துள்ள நிலையில், தற்போது லியோ படத்தின் இரண்டாவது சிங்கிளாக படாஸ் என்ற பாடலை வெளியிட்டுள்ளார்கள். அனிருத் இசையமைத்து பாடி இருக்கும் இந்த பாடலை, நா ரெடி என்ற பாடலை எழுதிய அதே விஷ்ணு எடவன் … Read more

Bigg Boss Tamil 7: ஆத்தாடி.. வாரிசு பட நடிகர் பிக் பாஸ் வீட்டுக்கு வராரா?.. அப்பாஸுக்கு பதில் இவரா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாக உள்ள நிலையில், அதில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் கசிந்து வருகின்றன. அப்பாஸ் இந்த முறை பிக் பாஸ் சீசனில் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியான நிலையில், ரசிகர்கள் ஏமாந்து போக வேண்டாம் அவருக்கு இணையாக அவரை போல இன்னொரு சாக்லேட்

மீண்டும் நடிக்க தயாரான விஜய் ஆண்டனி..! ‘ஹிட்லர்’ பட போஸ்டர் வெளியீடு..!

Vijay Antony Next Movie: இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும்  “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.   

காவிரி விவகாரம், சித்தார்த் அவமதிப்பு: "கன்னடர்கள் சார்பாக மன்னிப்பு கேட்கிறேன். ஆனா!"- பிரகாஷ் ராஜ்

நேற்று, கர்நாடகா பெங்களூரில் சித்தார்த் நடிப்பில் வெளியாகியுள்ள `சித்தா’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் காவிரி பிரச்னையை காரணம் காட்டி நடிகர் சித்தார்த்தைப் பேசவிடாமல் வெளியேற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சி நடந்த அரங்கில் நுழைந்த சிலர், சித்தார்த்தைப் பேசவிடாமல் தடுத்து, “காவிரி நீர் தமிழகத்திற்குச் செல்கிறது. இதைக் கண்டித்து நாங்கள் இங்குப் போராடுகிறோம். ஆனால், நீங்கள் இங்குத் தமிழ்ப் படத்தை புரொமோஷன் செய்து நிகழ்ச்சி நடத்துகிறீர்கள்…” என்று ஆவேசத்துடன் கூச்சலிட்டு நிகழ்ச்சியை நடக்கவிடாமல் இடைநிறுத்தினர். மேலும், சித்தார்த்தைப் … Read more

காவிரி எங்களுடையதே… – பிரகாஷ்ராஜின் இரட்டை வேடம் அம்பலம்

தமிழ், தெலுங்குப் படங்களில் அதிகமாக நடித்து பேரும், பணமும், புகழும் பெற்றவர் கன்னட நடிகரான பிரகாஷ்ராஜ். மற்ற மொழிப் படங்களில் நடித்தாலும் கர்நாடகாவுக்கும், கன்னடத்திற்கும் மட்டுமே தன்னுடைய ஆதரவு என்பதை நிரூபித்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கருத்துக்களைப் பதிவிட்டு தன்னை ஒரு நியாயமானவர் என காட்டிக் கொண்டவர். அவரது இரட்டை வேடம் தற்போது அம்பலமாகியுள்ளது. தமிழ் நடிகர் சித்தார்த் நடிப்பு மற்றும் தயாரிப்பில் நேற்று வெளியான 'சித்தா' படத்தின் கன்னட டப்பிங் படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பை … Read more

Ram gopal varma: யார் இந்த பெண்? யாராவது சொல்லுங்கள்.. பிரபல இயக்குநர் போட்ட போஸ்ட்!

சென்னை: பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் பெண் ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்து யார் இந்த பெண் என கேட்டுள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் தான் ராம்கோபால் வர்மா. ஆக்ஷன், த்ரில்லர், அரசியல், குற்றப்பின்னணி போன்ற கதைக்களத்தை கையில் எடுத்து இயக்குவதில் கைதேர்ந்தவரான இவர் எப்போதும் ஏதாவது ஒரு

அமுதாவுக்கு டெஸ்ட்-பழனி போடும் புது பிளான் – அமுதாவும் அன்னலட்சுமியும் அப்டேட்!

Amudhavum Annalakshmiyum Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.