Ram gopal varma: யார் இந்த பெண்? யாராவது சொல்லுங்கள்.. பிரபல இயக்குநர் போட்ட போஸ்ட்!

சென்னை: பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் பெண் ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்து யார் இந்த பெண் என கேட்டுள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் தான் ராம்கோபால் வர்மா. ஆக்ஷன், த்ரில்லர், அரசியல், குற்றப்பின்னணி போன்ற கதைக்களத்தை கையில் எடுத்து இயக்குவதில் கைதேர்ந்தவரான இவர் எப்போதும் ஏதாவது ஒரு

அமுதாவுக்கு டெஸ்ட்-பழனி போடும் புது பிளான் – அமுதாவும் அன்னலட்சுமியும் அப்டேட்!

Amudhavum Annalakshmiyum Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். 

மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன்

மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் அதிரடி ஆக்சன் படமாக சாவேர் திரைப்படம் உருவாகி உள்ளது. டினு பாப்பச்சன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தின் மூலம் பூவே உனக்காக புகழ் நடிகை சங்கீதா 9 வருடங்கள் கழித்து மீண்டும் நடிப்பிற்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 28ம் தேதி (நாளை) வெளியாவதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பாளர் திடீரென அக்டோபர் 5ஆம் தேதி இந்த படம் வெளியாகும் … Read more

Bigg Boss Tamil 7: அப்பாஸ் இந்த சீசன் பிக் பாஸ் 7ல் இருக்காரா? இல்லையா?.. லீக்கான ரகசியம்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 7ல் கிரண் வராங்க, சோனியா அகர்வால் வராங்க, நடிகர் அப்பாஸ் வராரு மற்றும் நல்ல நல்ல போட்டியாளர்கள் எல்லாம் வராங்க என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் ஒவ்வொரு போட்டியாளும் நானா? அந்த வீட்டுக்கா ஆளவிடுங்கடா சாமி.. என தெறித்து ஓடி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. பிக் பாஸ் சீசன் 7

சந்திரமுகி 2 வசூல் விவரம்: ஒரே நாளில் இத்தனை கோடி கலக்‌ஷனா..!

Chandramukhi 2 Box Office Collection: பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் என்ன தெரியுமா..?  

பெங்களூருவில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு: பாதியில் வெளியேறினார்

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில் பெங்களூருவில் ‛பந்த்' அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை (செப்.,29) மாநிலம் முழுவதும் பந்த்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் சித்தார்த் நடித்து இன்று வெளியான சித்தா படம், கன்னடத்தில் ‛சிக்கு' என்ற பெயரில் வெளியானது. இதற்காக பெங்களூருவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அங்கு வந்த கன்னட ஆதாரவாளர்கள் சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன், காரணமாக நிகழ்ச்சியில் இருந்து நடிகர் … Read more

Pandian stores serial: என் வாழ்க்கையில் கதிரை பார்க்கவே கூடாது.. கோபத்தின் உச்சியில் மீனா!

சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடர்களில் ஒன்றாக தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தத் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்படும் நிலையில், அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. தொடரின் அடுத்தடுத்த ப்ரமோக்கள், எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து டிஆர்பியிலும் தொடர் சிறப்பான இடத்தை பிடித்து வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ்

ஹாலிவுட்டுக்கு செல்லும் யஷ்

கன்னட சினிமாவில் இரண்டாம் வரிசை நடிகராக இருந்தவர் யஷ். 'கேஜிஎப்' என்ற ஒரே படத்தின் மூலம் பான் இந்தியா நட்சத்திரம் ஆனார். இந்த படத்தின் இரண்டாம் பாகமும் பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து அவர் மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் ஹாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகர் ஜே.ஜே.பெர்ரியை லண்டனில் சந்தித்து பேசி உள்ளார். அதோடு அவரது பயிற்சி கூடத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கும் வீடியோவையும் … Read more

Chandramukhi 2 Box Office-சந்திரமுகி 2..முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?..இதோ முழு விவரம்

சென்னை: Chandramukhi 2 Box Office (சந்திரமுகி 2 பாக்ஸ் ஆபிஸ்) சந்திரமுகி 2 படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. ரஜினி நடித்த சந்திரமுகி படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியானது. பாபா படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினிகாந்த நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அதில் ரஜினியுடன் ஜோதிகா,