அந்த மாதிரி கேரக்டரில் நடித்த கோலிவுட் நடிகைகள்.. அட இவங்ககூட லிஸ்ட்ல இருக்காங்களே

சென்னை: விபசாரியாக நடித்த கோலிவுட் நடிகைகளின் லிஸ்ட்டை இதில் பார்க்கலாம். சினிமாவில் வென்றுவிட்டால் அந்த சினிமா வெகு விரைவிலேயே பிரபலமாக்கிவிடும். பிறகு பிரபலமானவர் பின்னாடி ஒரு ஊரே சுற்றும். அப்படி பிரபலமானவர்கள் இங்கு நிறைய. அதேபோல் சினிமாவில் விவகாரமாக நடித்தும் பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக ஒருபக்கம் நல்ல கேரக்டர்களில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகைகள் திடீரென வில்லங்கமான கேரக்டரிலும்

“என்னை ஏமாத்திட்டாங்க..தொடர்ந்து கொலை மிரட்டல்..” பிரபல நடிகர் குமுறல்..!

தனது பெற்றோருக்காக வீடு கட்ட பணத்தைப் பெற்றுக் கொண்டு கொடைக்கானல் ஒப்பந்ததாரர் ஏமாற்றி விட்டார் நடிகர் பாபி சிம்ஹா குமுறல். இந்த பிரச்சனையில் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும் குற்றச்சாட்டு.  

இறைவன் விமர்சனம்: இறைவா… இந்த மோசமான சீரியல் கில்லர் படங்களிலிருந்து எங்களைக் காப்பாற்று!

குற்றவாளிகளைத் தண்டிக்கும் (கொல்லும்) அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் அசிஸ்டென்ட் கமிஷனராக இருக்கிறார் அர்ஜுன் (ஜெயம் ரவி). அவரது உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சுகிறார் உடன் பணிபுரியும் நண்பரான ஆண்ட்ரூ (நரேன்). இந்நிலையில் சென்னை மாநகராட்சியைச் சுற்றி மிக மிகக் கொடூரமான முறையில் இளம் பெண்கள் நிர்வாணப்படுத்திக் கொல்லப்படுகிறார்கள். இதைத் தன்னை கடவுளாக நினைத்துக்கொள்ளும் ‘பிரம்மா’ என்கிற ஸ்மைலி கொலைகாரன் செய்வதாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்துக்கு மேல் கொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்க, கொலையாளியைக் கண்டுபிடிக்க … Read more

ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு: நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‛மார்க் ஆண்டனி' திரைப்படம் தமிழில் கடந்த செப்.,15ம் தேதி வெளியானது. படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகம் கிடைத்ததால், வசூலும் ரூ.60 கோடிக்கு மேல் குவித்தது. ஹிந்தியில் இன்று (செப்.,28) வெளியிடப்பட்டது. இந்த நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் ஹிந்தி டப்பிங்கிற்காக மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் குற்றம் சாட்டியுள்ளார். லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங்களாக பணம் செலுத்திய வங்கி கணக்கு … Read more

Mark Antony: மார்க் ஆண்டனி சென்சாருக்கு லஞ்சம்… ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்ட விஷால்!

சென்னை: விஷால், எஸ்ஜே சூர்யா நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த 15ம் தேதி வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. மார்க் ஆண்டனி இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் சென்சார் சர்டிபிகேட் வாங்குவதற்காக லஞ்சம் கொடுத்ததாக விஷால் ஆதாரத்துடன்

சந்திரமுகி படத்தின் SPOOF-ஹா இந்த சந்திரமுகி 2? திரைவிமர்சனம் இதோ!

பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா நடித்துள்ள சந்திரமுகி 2 படம் இன்று வெளியாகி உள்ளது.

சந்திரமுகி 2 விமர்சனம்: அதே டெய்லர்… அதே வாடகை; `லகலக' சந்திரமுகி வென்றதா, கொன்றதா?!

பணக்கார ரங்கநாயகி (ராதிகா) குடும்பத்தில் அடுத்தடுத்து விபத்துகள் நடக்கின்றன. குடும்பமாக குலதெய்வ கோயிலை புனரமைத்து, யாகம் நடத்தி வழிபடச் சொந்த ஊருக்குச் செல்கிறார்கள். இந்த வேலைகள் முடியும் வரை வேட்டையபுர அரண்மணையில் தங்கலாம் என முடிவு செய்கின்றனர். பல வருடங்களாகப் பூட்டியிருந்த அரண்மனையில் ஆட்கள் நுழைந்த பிறகு, அரண்மனையில் இருந்த சந்திரமுகி ஆவியும் கூடுதல் போனஸாக வேட்டையன் ஆவியும் வெளியே வருகின்றன. அப்பறம் என்ன ஆவிக்கும் ஆவிக்கும் சண்டை, அதை ஊருக்குக் கிளம்பாமல் அங்கேயே தங்கி மொத்த … Read more

சின்னத்திரை தொடரில் நடிக்கிறார் சித்தார்த்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நடத்திர தொடர் பாக்யலட்சுமி. 900 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. கே.எஸ்.சுஷித்ரா ஷெட்டி, சதீஷ் குமார், நந்திதா ஜெனிபர், ரஞ்சித் உள்பட பலர் நடிக்கிறார்கள். சிவ சேகர், டேவிட் இயக்குகிறார்கள். இந்த தொடரில் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார் சித்தார்த். அவர் நடித்துள்ள 'சித்தா' படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் புரமோசன் நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த தொடரில் அவர் நடிகர் சித்தார்த்தாகவே வருவதாக கூறப்படுகிறது. அவர் நடித்த காட்சிகள் … Read more

Vijay Antony: சோகத்திலும் கடமை தவறாத விஜய் ஆண்டனி… இளைய மகளுடன் 'ரத்தம்' பட ப்ரொமோஷனில் பங்கேற்பு

சென்னை: விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் திரையுலகில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து மகள் மறைவு குறித்து விஜய் ஆண்டனியும் உருக்கமாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், மகள் இறந்த துக்கத்திலும் தான் நடித்த ரத்தம் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி கலந்துகொண்டார். ரத்தம்

ஜெயம் ரவியின் இறைவன் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள இறைவன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.