Janagaraj: \"நான் இதுவர அமெரிக்கா போனதே இல்ல… ஏன் இப்படிலாம் எழுதுறாங்க..?” ஜனகராஜ் வேதனை!

சென்னை: தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான காமெடி நடிகர்களில் ஒருவர் ஜனகராஜ். 1978ம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமான ஜனகராஜ், கடைசியாக ‘96′-ல் நடித்திருந்தார். ஜனகராஜ் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதால், அவர் சினிமாவில் நடிப்பதில்லை என சொல்லப்பட்டது. இந்நிலையில் ஜனகராஜ் சமீபத்தில் கொடுத்த பேட்டியில், இதுவரை அமெரிக்கா போனதே இல்லை எனக்

சந்திரமுகி 2 படத்தில் அதிக சம்பளம் பெற்ற பிரபலம் யார்..? இதோ முழு விவரம்..!

Chandramukhi 2 Cast and Crew Salary Details: பி.வாசு இயக்கத்தில தற்போது வெளியாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தில் அதிக சம்பளம் வாங்கிய பிரபலம் யார் தெரியுமா?  

சித்தா விமர்சனம்: `அந்த ஒற்றைக் காட்சி' – சித்தார்த் 2.0; வெல்கம் நிமிஷா; படம் எப்படி இருக்கிறது?

பழனி நகராட்சி அதிகாரியான ஈஸ்வரன் (சித்தார்த்) கணவனை இழந்த தன் அண்ணி (அஞ்சலி நாயர்), தன் அண்ணன் மகள் சுந்தரி (சஹஸ்ரா) ஆகியோருடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தந்தையை இழந்த எட்டு வயதான சுந்திரி மீது ஈஸ்வரனுக்கு எல்லையில்லா பாசம். சுந்தரிக்கும் தான் ‘சித்தா’ என்று அழைக்கும் தன் சித்தப்பா ஈஸ்வரன்தான் எல்லாம். இந்நிலையில், சுந்தரியின் தோழிக்கு ஓர் அசம்பாவிதம் நடக்கிறது. அதையொட்டி ஈஸ்வரன் சிக்கலில் மாட்டுகிறார். அதிலிருந்து மீண்டு வருவதற்குள் அதே அசம்பாவிதம் சுந்தரி … Read more

விஜய்யின் லியோ படத்தில் சிக்ஸ் பேக் கெட்டப்பில் சாண்டி மாஸ்டர்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்த படத்தில் விஜய்- சஞ்சய்தத் சம்பந்தப்பட்ட பல போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சாண்டி மாஸ்டரும் லியோ படத்தில் தான் நடித்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதில், அவர் சிக்ஸ் பேக் கெட்டப்பில் காணப்படுகிறார். அதோடு, ‛கீப் காம் அண்ட் … Read more

Leo: \"சிரமத்திற்கு மன்னிக்கவும்..” லியோ ஆடியோ லான்ச் கேன்சல்… போலீஸாருக்கு கடிதம் எழுதிய படக்குழு!

சென்னை: லியோ ஆடியோ லன்ச் கேன்சல் செய்யப்பட்டதாக தயாரிப்புத் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள், மக்கள் இயக்க நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், லியோ இசை வெளியீட்டு விழா கேன்சல் செய்யப்பட்டதற்காக படக்குழுவினர் மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுதியுள்ளனர். லியோ படக்குழு சார்பில் போலீஸாருக்கு எழுதப்பட்ட இந்த கடிதம் வைரலாகி வருகிறது. போலீஸாருக்கு

சந்திரமுகி2, இறைவன், சித்தா-மூன்றில் எந்த படம் பெஸ்ட்..? எதை முதலில் பார்க்கலாம்..?

சந்திரமுகி 2, இறைவன், சித்தா..மூன்று படத்தில் எதை முதலில் பார்க்கலாம்..? ரசிகர்கள் அதிகம் ஆதரவு கொடுத்துள்ள படம் எது..? இதோ முழு விவரம்..! 

சலார் ரிலீஸ் தேதி மாற்றம் ; கடுப்புடன் வேறு தேதி தேடும் ஹீரோக்கள்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களையும் வெற்றி படமாக கொடுத்த இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சலார். அதனாலேயே இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த செப்டம்பர் 28ம் தேதி (இன்று) இந்த படம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தேதியில் படம் வெளியாகாது என்றும் இன்னும் குவாலிட்டியாக இந்த படைப்பை கொடுப்பதற்காக கால தாமதம் ஆவதால் வேறொரு தேதியில் சலார் ரிலீஸ் … Read more

Nayanthara Private Jet – நயன்தாராவின் பிரைவேட் ஜெட்.. விலை எவ்வளவு தெரியுமா?.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்

மும்பை: Nayanthara Private Jet (நயன்தாரா பிரைவேட் ஜெட்) நடிகை நயன்தாரா புதிய பிரைவேட் ஜெட் வாங்கியிருப்பதாகவும் அதுகுறித்த விலையும் தெரியவந்திருக்கிறது. தமிழ் சினிமாவிலிருந்து தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் நயன்தாரா. அழகு மட்டுமின்றி திறமையும் கொண்டிருப்பதால் அவரை தமிழ் திரையுலகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. காதல் விவகாரங்களில் சிக்கி பல தனிப்பட்ட தாக்குதல்களை சந்தித்தவர்

டிராமா போடும் தீபா.. நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

கார்த்திகை தீபம் சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரதான சீரியல் ஆகும்.  திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.  

ஆண்குழந்தைக்கு தந்தையான புவியரசு! மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு

ஜீ தமிழ் நடிகரான புவியரசு கடந்த 2021ம் ஆண்டு மோகன ப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அண்மையில் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டிருந்த அவர், சில தினங்களுக்கு முன் மெட்டர்னிட்டி போட்டோஷூட்டில் பறந்து பறந்து போட்டோ எடுத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நேற்றைய தினம் புவியரசு – மோகன ப்ரியா தம்பதியினருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புவியரசு, 'உன் பிஞ்சு கைகளால் என் விரலை பிடித்திருப்பதை … Read more