நயன், விக்கி மகன்கள் முதல் பிறந்தநாள் – பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து
தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத் தாய் முறை மூலம் கடந்த வருடம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றனர். அக்குழந்தைகளுக்கு உயிர் ருட்ரோநீல், உலக் டைவிக் எனப் பெயரிட்டு செல்லமாக உயிர், உலக் என அழைத்து வருகின்றனர். அக்குழந்தைகள் இன்று தங்களது முதல் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றன. விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் அவர்களது குழந்தைகளின் புகைப்படங்களைப் பகிர்ந்து, “என் முகம் கொண்ட, என் உயிர் என் குணம் கொண்ட … Read more