ரஜினிக்கு முன்பு ஜெய்லர் படத்தில் நடிக்க இருந்த ஹீரோ யார் தெரியுமா?

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெய்லர் படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிசில் வசூல் மழை கொட்டி வருகிறது.  600 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.  

இறுகப்பற்று: `8 வருஷம் தூரமா போயிட்டேன்; அந்த சம்பவம் என்னைக் கொன்னுருச்சு'- கலங்கிய யுவராஜ் தயாளன்

‘போட்டா போட்டி’ வடிவேலு நடித்த ‘தெனாலிராமன்’, ‘எலி’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் யுவராஜ் தயாளன்.  தற்போது இறுகப்பற்று படத்தினை இயக்கியிருக்கிறார். நடிகர்கள் விக்ரம் பிரபு, `மாநகரம்’ ஸ்ரீ, விதார்த் ஆகியோர் நாயகர்களாகவும் நடிகைகள் ஷரத்தா ஸ்ரீநாத், அபர்ணா நதி, சான்யா ஐயப்பன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அக்டோபர் 6-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குநர் … Read more

ஷாரூக்கானுடன் மோதும் பிரபாஸ்

ஓரே ஆண்டில் ஷாரூக்கான் நடித்த பதான், ஜவான் ஆகிய இரண்டு படங்களும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்தன. இதன் காரணமாக, ஷாரூக்கான் நடித்து வருகிற கிறிஸ்மஸ் தினத்தில் திரைக்கு வர இருக்கும் டங்கி என்ற படத்திற்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதே கிறிஸ்துமஸ் தினத்தில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் படமும் திரைக்கு வர உள்ளது. இப்படமும் பான் இந்தியா படமாக பல மொழிகளிலும் பிரமாண்டமாக வெளியாக … Read more

ஏற்கனவே விவாகரத்து சர்ச்சை.. நடிகருக்கு மேடையில் நச்சுனு முத்தம் கொடுத்த சுப்புரமணியபுரம் நடிகை!

சென்னை: சுப்பிரமணியபுரம் நடிகை சுவாதி கணவரை பிரிந்துவிட்டதாக இணையத்தில் தகவல் பரவி வரும் நிலையில், மேடையில் நடிகரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கி உள்ளார். சசி குமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் இயக்கத்தில் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுவாதி. அந்த படத்திற்கு பிறகு, இதற்கு தானே ஆசைபட்டாய் பாலா

மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 12வது படத்தை ஜெர்ஸி படத்தின் இயக்குனர் கவுதம் தின்னூரி இயக்குகிறார் . சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடங்கியது. ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீ லீலா நடிப்பதாக அறிவித்தனர். இந்த நிலையில் இப்படத்திலிருந்து ஒரு சில காரணங்களால் ஸ்ரீ லீலா வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. … Read more

அஜித் இல்லாததால்..ரஜினி VS விஜய் பஞ்சாயத்து.. தல வந்தால் எல்லாம் சரியாகிவிடும்.. இயக்குநர் பேச்சு!

சென்னை: அஜித் இப்போது அமைதியா இருப்பதால் தான் ரஜினி VS விஜய் பஞ்சாயத்து பெரியதாகி உள்ளது. அவர் வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என இயக்குநர் தெரிவித்துள்ளார். வாரிசு படம் வெளியானதில் இருந்தே ரஜினி – விஜய் ரசிகர்கள் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து வந்த. இதற்கு பதலடி கொடுக்கும் வகையில், ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற ஹூக்கும்

Kavin: விஜய் மகன் சஞ்சய், மாரி செல்வராஜ்… கவின் நடிக்கும் அடுத்த 5 படங்கள்; இயக்குநர்கள் இவர்களா?

தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்து, அங்கு நிலைத்து நிற்பது என்பது அவ்வளவு சாதாரணம் அல்ல. பாலிவுட்டில் ஷாருக் கான் தொடங்கி ஆயுஷ்மான் குர்ரானா வரை பல உதாரணங்கள் சொல்லலாம். சிவகார்த்திகேயன் ஆனால், தமிழ்நாட்டில் அப்படியில்லை. அதனால்தான், சிவகார்த்திகேயனின் வெற்றி எல்லோராலும் கொண்டாடப்பட்டது; கொண்டாடப்படுகிறது. தொலைக்காட்சியில் ஜொலித்தவர்கள் சினிமாவில் சோபிக்காமல் போன வரலாறும் இருக்கிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் அமைத்துக் காட்டிய பாதைதான் இன்று பலருக்கு இன்ஸ்பிரேஷன். அந்த வழியில் கவின் சிறப்பாக தனது கரியரை வடிவமைத்துக் கொண்டு வருகிறார்.  … Read more

5 மொழிகளில் தயாராகும் 'பர்மா'

கன்னட சின்னத்திரை தொடர்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ரக்ஷ் ராம் நடிக்கும் படம் 'பர்மா'. இந்த படம் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் பான் இந்தியா படமாக தயாராகிறது. புனித் ராஜ்குமாரின் கடைசி படமான 'ஜேம்ஸ்' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சேத்தன்குமார் இதனை இயக்குகிறார். வி.ஹரிகிருஷ்ணா இசை அமைக்கிறார். சங்கேத் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் துவக்க விழா பசவங்குடி தொட்ட கணபதி கோவிலில் நடந்தது. அஷ்வினி புனித் ராஜ்குமார் கிளாப் … Read more

மாஸ் நடிகருக்கு செக் வைத்தாரா அரசியல் வாரிசு?.. அடி பணியாத நிலையில் தான் இப்படியொரு ஆப்பா?

சென்னை: மாஸ் நடிகரின் படத்திற்கு கடைசி நேரத்தில் அரசியல் வாரிசு தான் கட்டையைப் போட்டுள்ளார் என பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. தயாரிப்பு நிறுவனமும் எங்கப்பன் புதருக்குள் இல்லை என்பது போல அப்படியொரு விளக்கத்தை கீழே கொடுக்க காரணமும் அதுதான் என்கின்றனர். சினிமா விழாவாக நடைபெற்றால் அனுமதி கிடைக்கும் என்றும் அரசியல் மாநாடாக மாறினால் அனுமதி மறுப்பு

லியோ படத்திற்கு ஆடியோ லான்ச் இல்லை! திமுக அரசு தான் காரணமா?

Leo Audio Launch: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சில தவிர்க்க முடியாத காரணங்களால் நடைபெறாது என படக்குழு அறிவித்துள்ளது.