Nithya menen: `மோசமான நடத்தையை நிறுத்துங்கள்'- தமிழ் நடிகர் துன்புறுத்தியதாக வதந்தி; கண்டித்த நித்யா
கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். தன்னுடைய திறமையான நடிப்பின் மூலம் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த ஓ காதல் கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. குறிப்பாக திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனா கதாபாத்திரம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். நித்யா மேனன் தற்போது தெலுங்கில் அவரது நடிப்பில் ‘குமாரி ஸ்ரீமதி’ என்ற தொடர் அமேசான் … Read more