December Race: 2வது முறையாக ஷாருக்கானுடன் மோதும் கேஜிஎப் இயக்குநர்.. போட்டியில் தனுஷும் இருக்காரே!

சென்னை: நடிகர் பிரபாஸ் -கேஜிஎப் இயக்குநர் பிரஷாந்த் நீல் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சலார். இந்தப் படத்தின் ரிலீஸ் செப்டம்பர் மாதத்திலேயே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. தற்போது இந்தப் படம் இந்த ஆண்டின் இறுதியில் ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் ரேஸில் பங்கேற்கும் பவர்ஃபுல் படங்கள்: நடிகர் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ்,

தனுஷின் கேப்டன் மில்லர்.. வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய லைகா, டிசம்பர் 15 ரிலீஸ்

Captain Miller Movie Update: கேப்டன் மில்லர் திரைப்படத்தின் வெளிநாட்டு திரையிடல் உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

துபாய் புறப்பட்டது 'விடாமுயற்சி' குழு : அஜித் எப்போது செல்கிறார்?

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள 'விடாமுயற்சி' படத்தின் அறிவிப்பு வந்து சில மாதங்களானது. ஆனால், படப்பிடிப்பை உடனடியாக ஆரம்பிக்காமல் இருந்தனர். அஜித்தும் பைக்கில் உலக சுற்றுப் பயணம் போக ஆரம்பித்தார். விஜய்யின் 'லியோ' படம் முடிந்து வெளியீட்டிற்குக் காத்திருக்கும் நிலையில் அவரது 68வது படமும் விரைவில் ஆரம்பமாக உள்ளது. 'வாரிசு, துணிவு' ஒரே நாளில் வெளியான நிலையில் விஜய் அடுத்தடுத்து போய்க் கொண்டேயிருக்க, அஜித் அப்படியே தேங்கிவிட்டாரே என அவரது ரசிகர்கள் வருத்தப்பட ஆரம்பித்தனர். … Read more

Baakiyalakshmi serial: தொடர்ந்து அலைகழிக்கப்படும் பாக்கியா.. ஊழியர்கள் முன்பு ஆத்திரப்பட்ட ராதிகா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து அடுத்தடுத்த சவால்களை சந்தித்து வருகிறார் பாக்கியா. கோபி மற்றும் ராதிகா கொடுத்துவரும் தொடர் டார்ச்சர்களை அமைதியாகவும் நிதானமாகவும் சந்தித்து அந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருகிறார். தற்போது கேன்டீன் கான்டிராக்டை பாக்கியாவிடம் இருந்து பறிக்கும் முயற்சியில் ராதிகா ஈடுபட்டுள்ளார். அதிலிருந்து பாக்கியா எப்படி தப்பிக்கப் போகிறார் என்பதை

அமுதாவும் அன்னலட்சுமியும்: மாயாவுக்கு மரண பயத்தை காட்டிய அன்னம்.. சிக்கி திணறும் செந்தில்

Amudhavum Annalakshmiyum September 26 Update: மாயாவுக்கு மரண பயத்தை காட்டிய அன்னம்.. சிக்கி திணறும் செந்தில் – அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட் 

'துப்பாக்கி வச்சிருக்கவன விட துப்பாக்கி டிக்கெட் வச்சிருக்கவந்தான் பெரிய ஆளு'- SK ட்வீட் வைரல்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான மாவீரன் படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அப்படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்து வெற்றி படமாக அமைந்தது. தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி  நடிக்கிறார். இதனிடையே நேற்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், சிவகார்த்திகேயனும் இணையவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியிருந்தது. சிவகார்த்திகேயன், முருகதாஸ் ஏ.ஆர்.முருகதாஸின்  பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்திருந்த … Read more

'சந்திரமுகி 2' – ரஜினிகாந்திடம் ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்

பி.வாசு இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரணவத், வடிவேலு மற்றும் பலர் நடிக்கும் 'சந்திரமுகி 2' படம் இந்த வாரம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாக உள்ளது. 2005ல் வெளிவந்த இப்படத்தின் முதல் பாகத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். அவர் நடித்த ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். அந்தப் பெருமையைப் பற்றி அடிக்கடி பேசி வந்தார் ராகவா. இந்நிலையில் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பட வெற்றிக்காக … Read more

Blue Sattai Maran: பப்ளிசிட்டி ஸ்டன்ட்.. ரஜினியுடன் லாரன்சையும் விட்டு வைக்காத ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படம் வரும் 28ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ப்ரமோஷன்களை படக்குழுவினர் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் ரிலீசையொட்டி நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார் ராகவா லாரன்ஸ். இந்தப் படத்தின் அடுத்தடுத்த

சீதா கொடுத்த அதிர்ச்சி – சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

Seetha Raman Today’s Episode Update: திங்கள் முதல் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதாராமன் ஒளிபரப்பாகிறது.   

வங்கி கணக்கு, சொத்து விபரம் தாக்கல் செய்தார் நடிகர் விஷால்

சென்னை, உயர் நீதிமன்றத்தின் கண்டிப்பை தொடர்ந்து, வங்கி கணக்குகள் மற்றும் சொத்து விபரங்களை, நடிகர் விஷால் தாக்கல் செய்தார். 'கோபுரம் பிலிம்ஸ்' நிறுவனத்திடம் இருந்து, நடிகர் விஷால் உரிமையாளராக உள்ள, 'விஷால் பிலிம்' பேக்டரி நிறுவனம் கடன் பெற்றிருந்தது. இந்த கடன் தொகையை 'லைகா' நிறுவனம் ஏற்று, விஷால் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டது. கடன் தொகைக்கு உத்தரவாதமாக, படங்களின் உரிமையை தருவதாக, விஷால் நிறுவனம் தெரிவித்தது.ரூ.15 கோடி டிபாசிட்இதையடுத்து, தங்களுக்கு தர வேண்டிய, 21.29 கோடி ரூபாயை … Read more