அம்மாவுக்கு புற்றுநோய் : மேடையில் கண்கலங்கிய பிரியா பவானி சங்கர்
தமிழ் சினிமாவில் இளம் முன்னணி நடிகைகள் பட்டியலில் பிரியா பவானி சங்கர் தனக்கென ஒரு இடம் பிடித்து விட்டார். சீரான இடைவெளிகளில் அவரது படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அடுத்ததாக கைவசம் ஆறு படங்களை தன்னிடம் வைத்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். இந்த நிலையில் சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பிரியா பவானி சங்கர். இந்த நிகழ்ச்சியில் அவர் வெறுமனே இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு … Read more