அமுதாவும் அன்னலட்சுமியும்: மாயாவை விரட்டியடிக்க அன்னலட்சுமி போட்ட ஐடியா.. நடந்தது என்ன?

Amudhavum Annalakshmiyum September 25 Update: மாயாவை விரட்டியடிக்க அன்னலட்சுமி போட்ட ஐடியா.. நடந்தது என்ன? அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட் 

`சிம்பு – ஐஸ்வர்யா ராய் – கே.வி.ஆனந்த் படம் அறிவிக்கப்படாதது ஏன்?' – பகிரும் கபிலன் வைரமுத்து

ஒளிப்பதிவாளர், இயக்குநர் எனப் பன்முகங்களைக் கொண்டவர் ‘அயன்’, ‘கோ’,’கவண்’,’காப்பான்’ என திரைப்படங்களை பார்வையாளர்களுக்கு பரிசளித்தார். அவர்தான் மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த். Kavan was a progressive discussion on television media & behind stories based on my novel Meinigari. In early 2019 I pitched an idea to K V Anand sir on social media, deep fake, content positioning & youtube culture. He loved … Read more

ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பு ரத்து : காரணம் என்ன?

தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடித்து வரும் படம் 'கேம் சேஞ்சர்'. கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. கடந்த இரண்டு வருடங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு எப்போது முடியும் என ராம் சரண் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கடந்த வாரம் இப்படத்தின் முக்கிய சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஆரம்பமாகி நடக்க வேண்டியிருந்தது. ஆனால், பின்னர் அது ரத்து … Read more

480 காட்சியை காணவில்லை.. சந்திரமுகி 2 தாமதத்திற்கு காரணம் இதுதான்.. பி வாசு விளக்கம்!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் சந்திரமுகி 2. பி.வாசு இயக்கத்தில், 2005ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் தான் சந்திரமுகி. இப்படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். மிகப்பெரிய வசூலை அள்ளிய இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம்

“2 கோடி வெச்சுட்டு படம் பண்ண வராதீங்க” சர்ச்சையான விஷாலின் பேச்சு!

Vishal Talks about Small Budget Films: நடிகர் விஷால், சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது சிறிய படஜெட் படங்கள் குறித்து பேசிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.  

ஹிந்தி நடிகை பரிணீதி சோப்ரா திருமணம்

ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பரிணீதி சோப்ரா. அவருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகவ் சத்தாவுக்கும் உதய்ப்பூரில் நேற்று திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இத்திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். பல சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தனது திருமணம் குறித்து புகைப்படங்களுடன் எக்ஸ் தளத்தில், “காலை உணவு மேஜையில் நடந்த முதல் அரட்டையில் இருந்து, எங்கள் இதயங்களுக்குத் தெரிந்தது. இந்த நாளுக்காக நீண்ட நாட்களாகக் காத்திருந்தேன். … Read more

Leo: விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கூஸ்பம்ஸ் மொமண்ட்… லோகேஷின் ஸ்பெஷல் லியோ அப்டேட் ரெடி!

சென்னை: லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 30ம் தேதி நடைபெறும் என சொல்லப்படுகிறது. இதுபற்றிய அபிஸியல் அப்டேட் இதுவரை வெளியாகவில்லை என்பதால் விஜய்யின் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதேநேரம் லியோ இசை வெளியீட்டு விழாவுக்கு முன்னர், ஸ்பெஷலான அப்டேட் ஒன்றை கொடுக்க ரெடியாகிவிட்டார் லோகேஷ். லியோ படத்தில் இருந்து வெளியாகப் போகும் இந்த அப்டேட்,

உண்மையை உடைத்த டிரைவர்..உச்சகட்ட டென்ஷனில் தாரா! மாரி தொடரில் நடக்கப்போவது என்ன..?

Maari Serial Episode Today: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. 

“எம்.குமரன் படத்துக்கு நான் வாங்கின சம்பளம் ரூ.400 ஆனால்…"- நினைவுகளைப் பகிர்ந்த விஜய் சேதுபதி

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள படம் இறைவன். இப்படத்தை  வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கி இருக்கிறார்.  இப்படத்தின் டிரைலர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதியும் கலந்துகொண்டார்.  விஜய் சேதுபதி, அஹ்மத் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, “ நான் அஹமத் சார் கூட சேர்ந்து வேலை செய்தது இல்லை. இரண்டு மூன்று முறை … Read more

'கமெண்ட்' ஆப் செய்து ஏஆர் ரஹ்மான் டுவீட்

ஏஆர் ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' என்ற இசை நிகழ்ச்சி இரண்டு வாரங்களுக்கு முன்பு செப்டம்பர் 10ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட மிக அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டதால் நிகழ்ச்சியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு பொதுமக்கள் மட்டுமல்ல, தமிழக முதல்வர் கூட அந்த நெரிசலில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து அன்றிரவு முதலே சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி பற்றி கடுமையாக விமர்சித்து பதிவிட ஆரம்பித்தனர். முதலில் அதை கண்டு … Read more