480 காட்சியை காணவில்லை.. சந்திரமுகி 2 தாமதத்திற்கு காரணம் இதுதான்.. பி வாசு விளக்கம்!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் சந்திரமுகி 2. பி.வாசு இயக்கத்தில், 2005ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் தான் சந்திரமுகி. இப்படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். மிகப்பெரிய வசூலை அள்ளிய இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம்

“2 கோடி வெச்சுட்டு படம் பண்ண வராதீங்க” சர்ச்சையான விஷாலின் பேச்சு!

Vishal Talks about Small Budget Films: நடிகர் விஷால், சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது சிறிய படஜெட் படங்கள் குறித்து பேசிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.  

ஹிந்தி நடிகை பரிணீதி சோப்ரா திருமணம்

ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பரிணீதி சோப்ரா. அவருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகவ் சத்தாவுக்கும் உதய்ப்பூரில் நேற்று திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இத்திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். பல சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தனது திருமணம் குறித்து புகைப்படங்களுடன் எக்ஸ் தளத்தில், “காலை உணவு மேஜையில் நடந்த முதல் அரட்டையில் இருந்து, எங்கள் இதயங்களுக்குத் தெரிந்தது. இந்த நாளுக்காக நீண்ட நாட்களாகக் காத்திருந்தேன். … Read more

Leo: விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கூஸ்பம்ஸ் மொமண்ட்… லோகேஷின் ஸ்பெஷல் லியோ அப்டேட் ரெடி!

சென்னை: லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 30ம் தேதி நடைபெறும் என சொல்லப்படுகிறது. இதுபற்றிய அபிஸியல் அப்டேட் இதுவரை வெளியாகவில்லை என்பதால் விஜய்யின் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதேநேரம் லியோ இசை வெளியீட்டு விழாவுக்கு முன்னர், ஸ்பெஷலான அப்டேட் ஒன்றை கொடுக்க ரெடியாகிவிட்டார் லோகேஷ். லியோ படத்தில் இருந்து வெளியாகப் போகும் இந்த அப்டேட்,

உண்மையை உடைத்த டிரைவர்..உச்சகட்ட டென்ஷனில் தாரா! மாரி தொடரில் நடக்கப்போவது என்ன..?

Maari Serial Episode Today: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. 

“எம்.குமரன் படத்துக்கு நான் வாங்கின சம்பளம் ரூ.400 ஆனால்…"- நினைவுகளைப் பகிர்ந்த விஜய் சேதுபதி

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள படம் இறைவன். இப்படத்தை  வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கி இருக்கிறார்.  இப்படத்தின் டிரைலர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதியும் கலந்துகொண்டார்.  விஜய் சேதுபதி, அஹ்மத் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, “ நான் அஹமத் சார் கூட சேர்ந்து வேலை செய்தது இல்லை. இரண்டு மூன்று முறை … Read more

'கமெண்ட்' ஆப் செய்து ஏஆர் ரஹ்மான் டுவீட்

ஏஆர் ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' என்ற இசை நிகழ்ச்சி இரண்டு வாரங்களுக்கு முன்பு செப்டம்பர் 10ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட மிக அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டதால் நிகழ்ச்சியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு பொதுமக்கள் மட்டுமல்ல, தமிழக முதல்வர் கூட அந்த நெரிசலில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து அன்றிரவு முதலே சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி பற்றி கடுமையாக விமர்சித்து பதிவிட ஆரம்பித்தனர். முதலில் அதை கண்டு … Read more

Vijay: \"விஜய் கூட பிகினில நடிச்சா கூட எனக்கு Comfort தான்..” வசீகரா பட நடிகையின் ஓபன் ஸ்டேட்மெண்ட்!

சென்னை: விஜய் நடிப்பில் அடுத்தா மாதம் வெளியாகவுள்ள லியோ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய்யுடன் பிகினியில் நடித்தால் கூட எனக்கு ஓக்கே தான் என வசீகரா பட நடிகை ஓபனாக பேசியுள்ளார். மேலும், விஜய் பற்றிய தனது கருத்துகளை

ராம் கொடுத்த அதிர்ச்சி – சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்!

Seetha Raman Today’s Episode Update: திங்கள் முதல் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதாராமன் ஒளிபரப்பாகிறது.  

` நன்றி சிவா, திரையில் மாயாஜாலங்களை உருவாக்குவோம்' – வாழ்த்திய எஸ்.கே; நெகிழ்ந்த ஏ.ஆர்.முருகதாஸ்

பிரின்ஸ் தோல்விக்கு பிறகு  நடிகர் சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின்  இயக்கத்தில் உருவான மாவீரன் படத்தில் நடித்தார். அப்படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்து வெற்றி படமாக அமைந்தது. தற்போது ரா பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி  நடிக்கிறார். இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், சிவகார்த்திகேயனும் இணையவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.  சிவகார்த்திகேயன், முருகதாஸ் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின்  பிறந்த நாளை முன்னிட்டு  அவருக்கு வாழ்த்து தெரிவித்து சிவகார்த்திகேயன்  ட்விட்டரில் பதிவு … Read more