'சந்திரமுகி 3' நடந்தால் ரஜினிகாந்த் நடிப்பாரா ?
பி.வாசு இயக்கத்தில், வித்யாசாகர் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு மற்றும் பலர் நடித்து 2005ல் வெளிவந்த படம் 'சந்திரமுகி'. மலையாளத்தில் 1993ம் ஆண்டு வெளிவந்த 'மணிச்சித்திரத்தாழ்' என்ற படத்தை 12 வருடங்களுக்குப் பிறகு ரீமேக் செய்து 2004ல் கன்னடத்தில் 'ஆப்தமித்ரா' என்ற பெயரில் வெளியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார்கள். அப்படத்தை அப்படியே தமிழில் 'சந்திரமுகி' என ரீமேக் செய்தார்கள். 18 ஆண்டுகளுக்குப் பிறகு 'சந்திரமுகி 2' படத்தை இந்த வாரம் வெளியிட உள்ளார்கள். ஆனால், முதல் … Read more