ராம் கொடுத்த அதிர்ச்சி – சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்!
Seetha Raman Today’s Episode Update: திங்கள் முதல் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதாராமன் ஒளிபரப்பாகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Seetha Raman Today’s Episode Update: திங்கள் முதல் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதாராமன் ஒளிபரப்பாகிறது.
பிரின்ஸ் தோல்விக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான மாவீரன் படத்தில் நடித்தார். அப்படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்து வெற்றி படமாக அமைந்தது. தற்போது ரா பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், சிவகார்த்திகேயனும் இணையவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. சிவகார்த்திகேயன், முருகதாஸ் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து சிவகார்த்திகேயன் ட்விட்டரில் பதிவு … Read more
பி.வாசு இயக்கத்தில், வித்யாசாகர் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு மற்றும் பலர் நடித்து 2005ல் வெளிவந்த படம் 'சந்திரமுகி'. மலையாளத்தில் 1993ம் ஆண்டு வெளிவந்த 'மணிச்சித்திரத்தாழ்' என்ற படத்தை 12 வருடங்களுக்குப் பிறகு ரீமேக் செய்து 2004ல் கன்னடத்தில் 'ஆப்தமித்ரா' என்ற பெயரில் வெளியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார்கள். அப்படத்தை அப்படியே தமிழில் 'சந்திரமுகி' என ரீமேக் செய்தார்கள். 18 ஆண்டுகளுக்குப் பிறகு 'சந்திரமுகி 2' படத்தை இந்த வாரம் வெளியிட உள்ளார்கள். ஆனால், முதல் … Read more
சென்னை: திருமணத்திற்கு முன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதில் தவறு இல்லை என நடிகை அதுல்யா ரவி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். காதல் கண் கட்டுதே க்யூட்டான அழகு பதுமையாக வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அதுல்யா. அந்த படத்தில் இவரின் வசீகரமான கோலிகுண்டு கண்ணைப் பார்த்தே பல இளசுகள் அவுட்டாகிப் போனார்கள். முதல் படத்திலேயே
Vanangaan First Look Update: ‘வணங்கான்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ படங்களை இயக்கிய ஐ. அஹமது இயக்கத்தில் ஜெயம்ரவி, நயந்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இறைவன்’. சைக்கலாஜிக்கல், க்ரைம் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான இது வரும் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டையொட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ஜெயம் ரவி, ஐ. அஹமது, விஜய்சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டு பேசியிருந்தனர். இதில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, விஜய்சேதுபதியை வைத்து படம் இயக்குவது குறித்து … Read more
கடந்த 2016ம் ஆண்டில் அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்து வெளிவந்த திரைப்படம் 'தெறி'. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கை அட்லீ மற்றும் ஹிந்தி தயாரிப்பாளர் முராத் கெதானி இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். பாலிவுட் நடிகர் வருண் தவான் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை கீ பட இயக்குனர் காளிஸ் இயக்குகிறார். ஏற்கனவே இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் வாமிகா கபி நாயகியாக நடித்து … Read more
சென்னை: இயக்குநர் பாலா -நடிகர் அருண்விஜய் கூட்டணியில் உருவாகி வரும் படம் வணங்கான். நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்து வருகிறார். முன்னதாக இந்தப் படத்தில் நடிகர் சூர்யா இணைந்திருந்த நிலையில், அவர் இடையிலேயே படத்திலிருந்து விலகினார். இதையடுத்து படத்தில் நடிகர் அருண் விஜய் இணைந்துள்ளார். படத்தின் விறுவிறுப்பான சூட்டிங் நடைபெற்று வருகிறது. பாலா -அருண்
அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 7ம் தேதி வெளியான படம் 'ஜவான்'. ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியானது. நேற்றைய அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இப்படம் உலக அளவில் 953 கோடி வசூலைப் பெற்றுள்ளது. இன்றைய ஞாயிறு வசூலுடன் இப்படம் வெளியான 18 நாட்களில் இந்தியாவில் ஹிந்தி மொழி வசூலில் மட்டும் 500 கோடி வசூலைக் கடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. மிகக் … Read more
சென்னை: ஜெயம் ரவி நடித்துள்ள இறைவன் திரைப்படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது. சைக்கோ த்ரில்லர் ஜானரில் மிரட்டலாக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இறைவன் பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் ஜெயம் ரவியும் இயக்குநர் அஹமதுவும் கலந்துகொண்டனர். அப்போது லோகேஷ் கனகராஜ்ஜுடன் இணையும் படம், விஜய்யின் லியோ ஆகியவை குறித்து ஜெயம் ரவி