மாரி செல்வராஜ் – துருவ் : கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கை படமாகிறதா?
மண்ணையும் மக்களையும் வைத்து காட்சி வழியாக கதை சொல்வதில் கை தேர்ந்தவர், மாரி செல்வராஜ். ‘பரியேறும் பெருமாள், கர்ணன்’ ஆகிய இரு படங்களும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி வட்டாரத்தைச் சுற்றிப் படமாக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் சேலம் மாவட்டப் பகுதியை வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் தான் பிறந்து வளர்ந்த நிலப்பரப்பான தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியை நோக்கி நகர்ந்திருக்கிறது, மாரியின் கேமரா. இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் ப்ரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் … Read more