Bigg Boss Tamil 7: தாறுமாறா பிக் பாஸுக்கு தயாராகுறாரு போல தர்ஷா குப்தா.. லேட்டஸ்ட் வீடியோ பாருங்க!

சென்னை: அடுத்த வாரம் இந்நேரம் எல்லாம் தர்ஷா குப்தாவை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் பார்ப்போம் என்கிற நம்பிக்கையில் காத்திருக்கும் நிலையில், இந்த வீக்கெண்டை என்னோட வீடியோவுடன் என்ஜாய் பண்ணுங்க என தர்ஷா குப்தா லேட்டஸ்ட் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் வார இறுதி நாளை கொண்டாட்ட மோடுக்கு கொண்டு சென்றுள்ளார். முள்ளும் மலரும் சீரியலில் அறிமுகமான தர்ஷா

லியோ படத்திற்கு இடையூறு செய்கிறதா ரெட் ஜெயன்ட் நிறுவனம்?

Leo Audio Launch: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  

Dhruva Natchathiram: 2016-ல் தொடங்கிய கௌதமின் உழைப்பு; நீண்ட நாள் காத்திருப்பு; தயாராகும் விக்ரம்!

புது உலகத்திற்கு கூட்டிப் போவதாகச் சொல்லித்தான் துருவ நட்சத்திரத்தை ஆரம்பித்தார் இயக்குநர் கௌதம் மேனன். `காக்க காக்க’ படமே விக்ரம் தான் செய்திருக்க வேண்டியது. நடுவில் தான் அது கை மாறி சூர்யா வசம் போனது. நாட்டுக்காக தங்களுடைய அடையாளத்தை மறைத்துக் கொண்டு வேலை பார்க்கிற‌ பத்துப் பேரின் உலகத்தில் ரசிகர்களை அழைத்துப் போகிற பயணம் தான் இந்தப் படம். துருக்கி, ஜார்ஜியா, ஸ்லோவேனியா என இதுவரை யாரும் செல்லாத இடங்களுக்கும் சென்று படமாக்கியிருந்தார். 2016ன் கடைசியில் ஆரம்பிக்கப்பட்ட … Read more

துருவ் விக்ரமை இயக்கும் மாரி செல்வராஜ்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!!

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ். தற்போது வாழை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் அடுத்தபடியாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை அவர் இயக்கப் போகிறார். இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. கபடி விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தின் டெக்னீசியன் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது.துருவ் விக்ரமின் பிறந்தநாளையொட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு … Read more

Dhanush: ‘ராயன்’ லுக்கில் மிரட்டும் தனுஷ்… D 50 டைட்டில் போஸ்டரா இது!! சம்பவத்துக்கு ரெடியா..?

சென்னை: கேப்டன் மில்லரில் நடித்து முடித்துவிட்ட தனுஷ், தற்போது தனது 50வது படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை, தனுஷ் இயக்குவதோடு, அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார். D 50 ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டைட்டில், தனுஷ் லுக் குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது தனுஷின் D

Kamal Haasan: “ 21 வயதில் தோன்றிய எண்ணம்; வழி நடத்திய குரு அனந்து "- கமல் சொன்ன ப்ளாஷ்பேக்

சென்னை லயோலா கல்லூரியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று (23.9.2023) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய நடிகர் கமல், கல்வி, அரசியல், சினிமா என பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியிருந்தார். அதில் மணிப்பூர் மாணவர்களின் கல்வி குறித்துப் பேசிய கமல், “மணிப்பூரில் இருப்பது விளையாட்டுக் களமல்ல, போர்க்களம். அங்கு கல்வி, கலை, விளையாட்டு போன்றவற்றிற்கு மிகுந்த நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அவை நடப்பதற்கான வாய்ப்புகளும் இப்போது இல்லை. மணிப்பூர் மாணவர்களுக்கு இங்கு இருக்கும் கல்வி நிறுவனங்கள் … Read more

செப்டம்பர் 28ல் கடும் போட்டி?

2023ம் வருடத்தின் முக்கால் வருடம் இன்னும் ஒரு வாரத்தில் முடிய இருக்கிறது. அடுத்த கால் வருடத்தில் சில பல முக்கியமான திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அக்டோபர் மாதம் விஜயதசமி, நவம்பர் மாதம் தீபாவளி, டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினம் ஆகிய விடுமுறை நாட்களில் அப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று செப்டம்பர் 22ம் தேதி ஆறு சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியானது. அவற்றுடன் சேர்த்தால் இந்த வருடத்தில் இதுவரையிலும் 170 படங்கள் வெளியாக உள்ளன. அடுத்த … Read more

Keerthi Pandian: மேக்கப் போட்டு திருமண வரவேற்புக்கு கீர்த்தி பாண்டியன் எப்படி ரெடியாகுறாரு பாருங்க!

சென்னை: நடிகர் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் திருமணம் கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், சமீபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் பலரும் அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் சினிமாவின் இளம் ஜோடிகளை வாழ்த்தினர். அந்த நிகழ்ச்சிக்காக கீர்த்தி பாண்டியன் மேக்கப் செய்துக் கொண்டு ரெடியான வீடியோ இன்ஸ்டாகிராமில் தீயாக

விஜய் ஆண்டனி மகள் இறப்பிற்கான காரணம்..மருத்துவர் சொன்ன தகவல்..!

Vijay Antony Daughter Suicide Reason: பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள், சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார், இதற்கான காரணம் குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது. 

அக்-20ல் ஒரே நாளில் வெளியாகும் சகோதரிகளின் படங்கள்

பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன், ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்த பிறகு தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார். அந்த படத்தில் சீதையாக நடித்ததற்கு அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும் படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் கிர்த்தி சனோன் நடிப்பில் வரும் அக் 20ஆம் தேதி கணபத் என்கிற படம் வெளியாக இருக்கிறது. சூப்பர் 30 மற்றும் ராஷ்மிகா ஹிந்தியில் அறிமுகமான குட்பை ஆகிய படங்களை இயக்கிய விகாஸ் பால் இந்த படத்தை … Read more