புது கெட்டப்பில் கெத்தாக போஸ் கொடுக்கும் புகழ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அதிக பிரபலமான நபர்களில் ஒருவர் புகழ். இன்று, திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதிலும் 1947 படத்தில் அவரது நடிப்பு அதிகமான பாராட்டுகளை பெற்றது. தற்போது 'மிஸ்டர் ஜூ கீப்பர்' படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள புகழ், தனது ஹேர்ஸ்டைலை மாற்றி கோட் சூட் உடையுடன் கெத்தாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த கெட்டப்பில் புகழை பார்க்கும் ரசிகர்கள் இனி காமெடி தாண்டிய ரோல்களிலும் புகழ் … Read more

Aishwarya rajesh: அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ.. ஐஸ்வர்யா ராஜேஷின் அட்டகாசமான போஸ்!

சென்னை: போல்டான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், எனது க்ரஷ் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நடிகை ஐஸ்வர்யா பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, டாப் நடிகைகளின் பட்டியலில் இருக்கும். தீயவர் குழைகள் நடுங்க, அஜயந்தே ரண்டம் மோஷனம், புலிமட, துருவ நட்சத்திரம் என பத்திற்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துக்கொண்டு

ரசிகர்களை ஏமாற்றிய சிவகார்த்திகேயன்? ‘அயலான்’ தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாது..!

Ayalaan Release Date: சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள ’அயலான்’ திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. 

`Are You OK Baby?' Review: ஒரு குழந்தைக்கு உரிமை கோரும் இரண்டு பெற்றோர்; சரியான அரசியலைப் பேசுகிறதா?

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தன் மனைவி வித்யா (அபிராமி), அம்மா (கலையரசி) மற்றும் கை குழந்தையாக இருக்கும் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் தொழிலதிபரான பாலன் (சமுத்திரக்கனி). அப்போது ‘சொல்லாததும் உண்மை’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து தொகுப்பாளர் ராஷ்மி ராமகிருஷ்ணனிடமிருந்து (லட்சுமி ராமகிருஷ்ணன்) வித்யாவிற்குத் தொலைபேசி அழைப்பு வருகிறது. ஷோபாவின் (முல்லை அரசி) குழந்தையைச் சட்டத்திற்குப் புறம்பாக ‘தத்தெடுத்தல்’ என்ற பெயரில் கடத்தி வைத்திருப்பதாக வித்யா மேல் குற்றச்சாட்டை வைக்கிறார் ராஷ்மி ராமகிருஷ்ணன். பதறும் வித்யா அதை … Read more

‛அன்பே வா' தொடரில் என்ட்ரி கொடுத்த ஸ்ரீகோபிகா

அன்பே வா தொடரில் விராட், டெல்னா டேவிஸ், கன்யா பாரதி, மஹாலெட்சுமி, ஸ்வாதி தாரா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த தொடர் இதற்கு முன்பே பலமுறை முடியபோவதாக செய்திகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும், கதையின் போக்கு பல்வேறு ட்விஸ்ட்டுகளுடன் சுவாரசியமாக தொடர்ந்து வருகிறது. இந்த கதையில் மேலும் சுவாரசியத்தை கூட்டும் வகையில் 'கண்மணி' என்கிற புதிய கதாபாத்திரத்தில் ஸ்ரீகோபிகா நாயர் என்ட்ரி கொடுத்துள்ளார். சுந்தரி சீசன் 1 முடிவுக்கு … Read more

பயில்வான் ரங்கநாதனை உயிரோடு கொளுத்தனும்.. ஆவேசமாக பேசிய பிரபல நடிகர்!

சென்னை: நடிகை நடிகர்களை தவறாக பேசும் பயில்வான் ரங்கநாதனை உயிரோடு கொளுத்த வேண்டும் என்று விஷால் பேசி உள்ளார். விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் சக்கைப்போடு போட்டு வருகிறது. ரூ.100 கோடி வசூலை அள்ளி வருகிறது. மார்க் ஆண்டனி திரைப்பட வெற்றி விழாவில் நடிகர் விஷால் பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு பதிலளித்து

விஜய்க்கு எதிராக கிளம்பிய மோகன் லால் ரசிகர்கள்..! ட்விட்டரில் ட்ரெண்டாகும் #BoycottLeo!

Boycott Leo: லியோ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், ட்விட்டர் எக்ஸ் தளத்தில் #BoycottLeo என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.  

சைலண்ட்டாக திருமணத்தை முடித்த ‛செவ்வந்தி' சீரியல் நடிகை

செவ்வந்தி தொடரில் அர்ச்சனா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யா கவுடா நடித்து வந்தார். ஆனால், திடீரென சில தினங்களுக்கு முன் செவ்வந்தி தொடரிலிருந்து ரம்யா கவுடா விலகிவிட, அதற்கான காரணம் புரியாமல் ரசிகர்கள் குழம்பி வந்தனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் காதலர் பார்கவை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்திய ரம்யா கவுடா, தற்போது அவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ரம்யா கவுடாவுக்கும், பார்கவுக்கும் சக நடிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துகள் … Read more

ஹீரோ மோதலை விடுங்க.. திடீரென தொடங்கிய ஹீரோயின் கிளாஷ்.. ஐடி விங்கெல்லாம் வச்சு நடக்குதாம்!

சென்னை: சினிமாவில் சில நடிகர்களே ஒன்றாக இணைந்து ஒரே படத்தில் நடித்து வரும் மல்டி ஸ்டார் காலக்கட்டத்தில் சில நடிகைகள் ஒன்றாக இணைந்து நடிப்பதை போட்டி காரணமாக தவிர்த்து வரும் நிலையில், சமீப காலமாக அதை விட மோசமாக அடுத்த லெவலுக்கு இறங்கி ஒருவரை ஒருவர் கீழே தட்டி விடும் வேலைகளை செய்து வருவதாக ஷாக்கிங் தகவல்கள்

தமிழ் சினிமாவில் சர்ச்சையை ஏற்படுத்திய காதல்கள்..! லிஸ்டில் இத்தனை நடிகர்களா..?

Controversial Tamil Cinema Love Affairs: கோலிவுட் திரையுலகை பொறுத்த வரை, பல பிரபலங்களின் காதல் வாழ்க்கை பிரச்சனைகளை சந்தித்துள்ளது. அப்படி பெரிதாக பேசப்பட்ட காதல் கிசுகிசுக்கள் என்னென்ன..?