"கீர்த்தி ஷெட்டியுடன் ரொமான்டிக்காக நடிக்க முடியாது. ஏன்னா…"- விஜய் சேதுபதி விளக்கம்
தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல மொழிகளிலும் நடிகர் விஜய் சேதுபதி பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் 2021-ம் ஆண்டு தெலுங்கில் ‘உப்பெனா’ என்ற படத்தில் நடித்திருந்தார். சிறந்த தெலுங்குப் படத்திற்கான தேசிய விருதையும் இப்படம் பெற்றது. கீர்த்தி ஷெட்டிக்குத் தந்தையாக, படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி அதில் நடித்திருந்தார். அதன் பிறகு கீர்த்தி ஷெட்டியுடன் நடிப்பதற்கான வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு வந்திருக்கிறது. ஆனால் விஜய் சேதுபதி அதை மறுத்திருக்கிறார். விஜய் சேதுபதி இதற்கான காரணத்தை சமீபத்திய … Read more