Sai Pallavi: வெட்டிபசங்க வேலை.. ஓரளவுக்குத்தான் பொறுமையா இருப்பேன்.. சவுக்கெடுத்த சாய் பல்லவி!
சென்னை: நடிகை த்ரிஷாவை தொடர்ந்து நடிகை சாய் பல்லவியும் திருமண வதந்திக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. அடுத்ததாக நாக சைதன்யாவுக்கு ஜோடியாக புதிய படமொன்றில் சமீபத்தில் கமிட் ஆகியிருந்தார். இந்நிலையில், இயக்குநர் ஒருவருடன்