மீண்டும் இணையும் மெட்ராஸ் காம்போ.. வெளியானது புதிய அப்டேட்

மெட்ராஸ் படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தியும், திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தும் மீண்டும் கைகோர்க்க உள்ளதாக சற்று முன் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

Demon Review: `ஏங்க… பேய்கிட்ட போய் இப்படியா பேசுவீங்க?' ஹாரர் படமாக மிரட்டுகிறதா இந்த `டீமன்'?

சினிமாவில் இணை இயக்குநராக இருக்கும் விக்னேஷ் சிவன் (சச்சின்) தயாரிப்பாளரிடம் ஹாரர் கதை ஒன்றைக் கூறி ஓகே வாங்குகிறார். அதற்கான வேலையைத் தொடங்குவதற்குத் தனியாக ஒரு வீடு எடுத்துத் தங்குகிறார். அங்கே சில அமானுஷ்யங்கள் நடக்க, அடுத்தடுத்து அவர் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதே `டீமன்’ படத்தின் கதை. கனவுகளால் குழம்பிய மனநிலை, தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாத கையறுநிலை ஆகிய சூழலைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார் கதாநாயகன் சச்சின். ஒரே மாதிரியான காட்சி அமைப்புகளுக்கு மத்தியில் … Read more

பாலிவுட் நடிகர் அகில் மிஸ்ரா தவறி விழுந்து திடீர் மரணம்

டான், காந்தி மை பாதர், ஷிகார், 3 இடியட்ஸ், கல்கத்தா மெயில், ரேடியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அகில் மிஸ்ரா. ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது மனைவி சூசான் பெர்னார்டும் நடிகை. 67 வயதான அகில் மிஸ்ரா மும்பையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று அவர் வீட்டை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏணியில் ஏறி உயரமான பகுதியை சுத்தப்படுத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக ஏணி சரிந்து விழுந்தது. இதில் தலையில் பலத்த காயம் … Read more

Leo: லியோ ஃபைனல் வெர்ஷன் பார்த்த விஜய்… “லோகேஷ் ஏமாற்றவில்லை..” தளபதி கொடுத்த அந்த ரியாக்‌ஷன்!

சென்னை: விஜய்யின் லியோ படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டதாக தயாரிப்பாளர் லலித் குமார், சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அவரைத் தொடர்ந்து நாயகன் விஜய்யும் லியோ படத்தை முழுவதுமாக பார்த்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. {image-newproject-2023-09-22t153603-352-1695377167.jpg

பில்டர் கொலை வழக்கில் மார்க் மகன்கள் கைது: தவமாய் தவமிருந்து சீரியலில் அடுத்த டிவிஸ்ட்

தவமாய் தவமிருந்து சீரியல் அப்டேட்: பில்டர் கொலை வழக்கில் மார்க்கின் மகன்களை காவல்துறை கைது செய்வதால், தவமாய் தவமிருந்து சீரியலில் அடுத்த டிவிஸ்ட் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.     

‛லியோ' ஹிந்தி போஸ்டர் வெளியீடு : சஞ்சய் தத்துடன் ஆக்ரோஷமாக மோதும் விஜய்

விஜய் நடித்துள்ள லியோ படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது அப்படத்தின் புரொமோஷன் பணிகளை தொடங்கி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அந்த வகையில் இதுவரை இந்த படத்தின் மூன்று போஸ்டர்களை வெளியிட்டுள்ள அவர், அதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு கேப்சனையும் கொடுத்து வருகிறார். தற்போது லியோ படத்தின் நான்காவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய போஸ்டர்களில் விஜய்யின் தோற்றம் மட்டுமே இடம்பெற்று வந்த நிலையில், இதில் விஜய்யுடன் சஞ்சய் தத்தும் இடம் … Read more

Jailer: முதலில் ஜெயிலர் படத்தை வேணாம்னு சொன்ன சூப்பர்ஸ்டார்.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் சர்வதேச அளவில் 700 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை புரிந்துள்ளது. ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக ரஜினி நடித்திருந்தார். படத்தில் சமாதானமான மற்றும் ஆக்ரோஷமான இருவேறு கெட்டப்புகளில்

சீதா ராமன் அப்டேட்: சீதாவால் பீலான ராம்.. மகா போடும் தப்பு கணக்கு

Seetha Raman Today’s Episode Update: சீதாவால் பீலான ராம்.. மகா போடும் தப்பு கணக்கு – சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ?

தென்னிந்தியத் திரைப்படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு, வட இந்தியாவில் வெளியிடப்பட்டு கடந்த சில வருடங்களாக நல்ல வசூலைக் குவித்து வருகிறது. “பாகுபலி 2, புஷ்பா, கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் அப்படியான வசூலைக் குவித்தது. ஆனால், தமிழ்ப் படங்கள் அந்தப் படங்களைப் போல வசூலைக் குவிக்கவில்லை. கடந்த வருடம் வெளியான 'விக்ரம்', இந்த வருடத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2, ஜெயிலர்' ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவை விட மிகக் குறைவாகவே ஹிந்தியில் வசூல் செய்தன. … Read more

Baakiyalakshmi: அம்பலமான சதித்திட்டம்.. ராதிகாவிடம் புலம்பித்தள்ளிய கோபி!

சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக பல மாதங்களாக நீடித்துவந்த பாக்கியலட்சுமி தன்னுடைய இடத்திலிருந்து கடந்த சில வாரங்களாக பின்தங்கியுள்ளது. தன்னுடைய முதலிடத்தை மீண்டும் பெறும் வகையில் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. பாக்கியாவை பழி வாங்கும் நோக்கத்தில் வீடு புகுந்து அவரது டிரைவிங் லைசென்சை திருடிய கோபியின் சதித்திட்டம் தற்போது அம்பலமாகியுள்ளது. {image-newproject-2023-09-22t122334-820-1695365834.jpg