கமலும் அர்ஜுனும் லாலிபாப் தான் சாப்பிட்டார்களா ? துல்கர் பட இயக்குனர் கிண்டல்
சமீபத்தில் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான கிங் ஆப் கொத்தா என்கிற திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் எதிர்பார்ப்பை ஈடுகட்ட தவறி ஆவரேஜ் என்கிற அளவிலேயே இடம்பிடித்தது. அதே சமயத்தில் வெளியான அவ்வளவு பிரபலம் இல்லாத இளம் நடிகர்கள் நடித்த ஆர்டிஎக்ஸ் என்கிற திரைப்படம் எண்பது கோடியை தாண்டி வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. இது ஒரு பக்கம் இருக்க அந்த படத்தில் துல்கர் சல்மான் புகைபிடிக்கும் காட்சிகள் அதிகம் இடம் … Read more