Mark Antony: "ஒரு நல்ல நடிகனாகப் பல வருடமாகப் போராடி வருகிறேன். ஆனால்…" – S.J.சூர்யா உருக்கம்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான `மார்க் ஆண்டனி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘இறைவி’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘மாநாடு’ என எஸ்.ஜே.சூர்யா, தான் நடிக்கும் எல்லாப் படங்களிலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறார். அவ்வகையில் இப்படத்திலும் அசத்தியிருந்தார். இப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றிருந்தது. இவ்விழாவில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, தான் ஒரு நல்ல நடிகனாவதற்காகப் பல வருடங்கள் போராடியது பற்றியும், மீண்டு வந்த … Read more