Mark Antony: “ஆதிக் கூட படம் பண்ணாதன்னு சொன்னாங்க; அப்படி சொன்னவங்க…"- நடிகர் விஷால்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரிது வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் டைம் டிராவல் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி உள்ள `மார்க் ஆண்டனி’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அதில் விஷால், எஸ்.ஜே சூர்யா, ஆதிக் ரவிசந்திரன், நிழல்கள் ரவி, விஷ்ணுபிரியா காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேச தொடங்கிய விஷால் முதலில் விஜய் ஆண்டனின் மகள் இறப்பு குறித்து பேசினார். “ நான் எப்பவும் … Read more