ஆத்தி கொஞ்சம் கூட ஈகோ இல்லாத நடிகையா இருக்காரே கீர்த்தி சுரேஷ்.. நயன்தாரா பாட்டுக்கு செம டான்ஸ்!

சென்னை: ஷாருக்கான், நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படத்தின் பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். போட்டி நடிகைகளுடன் சிலர் பேசுவதையே தவிர்த்து வரும் சூழலில் சக நடிகைகளுடன் சகஜமாக தொடர்ந்து பழகி வருகிறார் கீர்த்தி சுரேஷ். கேரளாவில் இருந்து வந்ததால் ஏற்பட்ட பாண்டிங்கா என ரசிகர்கள் லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து

அமுதாவும் அன்னலட்சுமியும்: அம்மனுக்கு மிளகாய் அரைத்து பேசிய மாயா.. செந்தில் குடும்பத்துக்கு காத்திருந்த ஷாக்

Amudhavum Annalakshmiyum September 13 Update: குஅம்மனுக்கு மிளகாய் அரைத்து பேசிய மாயா.. செந்தில் குடும்பத்துக்கு காத்திருந்த ஷாக் – அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்.

அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார் விஜய்

விஜய்யின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது ஒரு டைம் டிராவல் படம் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தில் ஹாலிவுட் ரேன்ஞ்சிற்கு அதி நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை பார்வையிடவும், விஜய்யை 3டி தொழில் நுட்பத்தில் மோசன் கேப்ச்சர் முறையில் படங்கள் எடுக்கவும் படக்குழுவினர் அமெரிக்கா சென்றார்கள். இதனை அங்குள்ள ஸ்டூடியோவில் விஜய் மற்றும் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் பார்வையிட்டனர்.இந்த பணிகளை முடித்து விட்டு … Read more

My3 Web series: ஹன்சிகாவுடன் சீன் வைங்கன்னு அலையும் சாந்தனு.. அந்த பிக் பாஸ் பிரபலமும் இருக்காரா!

சென்னை: சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட சூப்பரான காமெடி படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த ராஜேஷ் எம் இயக்கத்தில் சாந்தனு, பிக் பாஸ் முகேன், ஹன்சிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி வெப் சீரிஸ் My3 விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக

சீதா ராமன் அப்டேட்: மணமேடை ஏறிய மீரா.. சீதா வைத்த டுவிஸ்ட்

Seetha Raman Today’s Episode Update: விஷாலை கல்யாணம் செய்து கொள்ள மணமேடை ஏறிய மீரா.. சீதா வைத்த டுவிஸ்ட் – சீதாராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி : டிக்கெட் பணத்தை திருப்பி தரும் ஏஆர் ரஹ்மான்

சென்னனை : இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியில் டிக்கெட் இருந்தும் அதனை பார்க்க முடியாமல் போன பார்வையாளர்களுக்கு பணத்தை திருப்பி தரும் பணி துவங்கி உள்ளது. இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கடந்த ஞாயிறு(செப்., 10) அன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் திறந்தவெளி அரங்கில் ‛மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தினார். ஆனால் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அளவுக்கு ஒரு வலியை தந்த இசை நிகழ்ச்சியாக மாறி … Read more

தளபதியின் அந்த சிரிப்பு போதும்.. எவ்ளோ க்யூட்ல.. லியோ 2வது சிங்கிளுக்கு பலமா பிட்டு போடும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் அடுத்த மாதம் அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் இன்னும் படத்தின் புரமோஷனை ஆரம்பிக்கவில்லையே படக்குழு என்கிற வருத்தம் விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தினமும் லியோ படத்தின் அப்டேட்களை கேட்க தொடங்கிவிட்டனர் விஜய் ரசிகர்கள். இந்நிலையில் தற்போது லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட் கேட்டு #LeoSecondSingle

கார்த்திகை தீபம் அப்டேட்: நட்சத்திராவின் பிளானுக்கு பெரிய செக் வைத்த கார்த்திகை.. அபிராமி எடுக்கும் முடிவு என்ன?

Karthigai Deepam Update As on 13th September 2023: நட்சத்திராவின் பிளானுக்கு பெரிய செக் வைத்த கார்த்திகை.. அபிராமி எடுக்கும் முடிவு என்ன? – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Ashokselvan: `தமிழ் மரபுத் திருமணத்துக்காகவே அரசமரம் வளர்த்திருந்தாங்க!' – கு.ஞானசம்பந்தன்

நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனுக்கும் நடிகர் அசோக் செல்வனுக்கும் இன்று திருநெல்வேலி அருகே நடந்த திருமணத்தைத் தமிழர் திருமண மரபுப்படி நடத்தி வைத்திருக்கிறார் பட்டிமன்ற நடுவரும் பேராசிரியருமான கு.ஞானசம்பந்தன். அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் அவரிடம் பேசினோம். “தமிழர் மரபுத் திருமணங்களை நடத்த சமீபமா பலரும் ஆர்வம் காட்டிட்டு வர்றாங்க. இதுவரை நானே சுமார் 500 கல்யாணங்களை நடத்தி வச்சிருப்பேன். ‘தமிழர் மரபுக் கல்யாணம்கிறது ஒரு கல்யாணத்தின் போது மேடையில என்ன நடக்குது, அதுக்கு என்ன அர்த்தம்ங்கிறது மணமக்கள், அந்தக் கல்யாணத்துக்கு வந்திருந்தவங்கன்னு … Read more

மம்முட்டியின் சகோதரி காலமானார் : அடுத்தடுத்து தொடரும் சோகம்

நடிகர் மம்முட்டி தற்போது 72 வயதான நிலையிலும் மலையாள திரை உலகில் உச்ச நட்சத்திரமாகவே நடித்து வருகிறார். இந்த வயதிலும் விதவிதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தனது ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறார். மம்முட்டியைத் தவிர அவரது உடன்பிறந்தவர்கள் யாரும் சினிமாவில் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை. அந்த வகையில் தற்போது 70 வயதான மம்முட்டியின் சகோதரி அமீனா உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த சில மாதங்களாகவே தொடர் சிகிச்சை எடுத்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக இயற்கை … Read more