Venkat Prabhu on Vijay – பிரேம்ஜியை நடிக்கக்கூடாது என்று சொன்னாரா விஜய்?.. வெங்கட் பிரபு கொடுத்த விளக்கம்

சென்னை: Venkat Prabhu (வெங்கட் பிரபு) பிரேம்ஜியை தன்னுடைய படத்தில் நடிக்கக்கூடாது என்று விஜய் சொன்னது குறித்து வெங்கட் பிரபு விளக்கமளித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய். அவரது நடிபில் கடைசியாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அதிலும் துணிவு படத்துக்கு போட்டியாக களமிறங்கி

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட யுவன்சங்கர் ராஜா

கடந்த செப்-10ஆம் தேதி ஞாயிறன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் திறந்தவெளி அரங்கில் ஏ.ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் அளவுக்கு அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது, வாகனங்களுக்கு சரியான பார்க்கிங் வசதி செய்யாதது, பார்வையாளர்கள் வந்து செல்வதற்கு நான்காய்ந்து வாயில்கள் ஏற்பாடு செய்யாதது, பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு வித்திட்டது, இவற்றின் மூலம் ரசிகர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது என இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் செய்த குளறுபடிகளால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இதுநாள் … Read more

Rajini – கமல் – ஸ்ரீப்ரியாவை பார்த்து விரக்தி.. என்ன வாழ்க்கை இது.. ரஜினி எடுத்த முடிவு என்ன தெரியுமா?

சென்னை: Rajini (ரஜினி) கமல் ஹாசன் – ஸ்ரீப்ரியாவை பார்த்து ரஜினிகாந்த் விரக்தியில் ஒரு முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். தனது நடை, உடை, பாவனை, பேசும் ஸ்டைல் என அனைத்திலும் தனித்துவமான ஸ்டைலை கொண்டிருப்பவர். எதெல்லாம் அவருக்கு மைனஸாகும் என கணிக்கப்பட்டதோ அதெல்லாம்தான் ப்ளஸ்ஸாக மாறியிருக்கிறது. எனவேதான் அவருக்கென்று

சீதா ராமன் அப்டேட்: விஷாலுடன் மணமேடை ஏறிய மீரா.. சீதாவுக்கு ஷாக்!

Seetha Raman Today’s Episode Update: விஷாலுடன் மணமேடை ஏறிய மீரா.. சீதாவுக்கு ஷாக் – சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் 

Jayam Ravi: சீரியல் கில்லர், பேன்டஸி, கைதி கெட்டப், தனி ஒருவன் 2 – ஜெயம் ரவியின் அசத்தல் லைன் அப்!

ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த `இறைவன்’ இம்மாதம் 28-ம் தேதி திரைக்கு வருகிறது. கடந்த 10-ம் தேதி அவரது பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியான `சைரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ஜெயம் ரவி சில புதிய படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சுவாரஸ்யம் என்னவென்றால் அவை அனைத்துமே வித்தியாசமான ஜானர் மற்றும் கதைக்களங்களைக் கொண்டவை. அந்தப் படங்கள் குறித்த அப்டேட்ஸ் இங்கே… ஜீனி படப்பிடிப்பில்… தனது 25வது படமான … Read more

மறைந்த மாரிமுத்து நடித்த சீரியலின் கடைசி எபிசோடு இன்று ஒளிபரப்பு?

தமிழ் சினிமாவில் இயக்குனராக, குணச்சித்திர நடிகராகவும், 'எதிர்நீச்சல்' சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான மாரிமுத்து கடந்த வாரம் திடீர் மாரடைப்பால் காலமானார். அவர் நடித்து வந்த 'எதிர் நீச்சல்' சீரியலின் கடைசி எபிசோடு இன்று(செப்., 12) ஒளிபரப்பாக உள்ளதாகத் தெரிகிறது. அதற்கான புரோமோ நேற்று வெளியானது. அதில் மாரிமுத்துவுக்கு வேறு ஒருவர் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். அந்தக் குரல் துளி கூட பொருத்தமாக இல்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். அவரது கதாபாத்திரத்தில் நடிகர் வேல … Read more

Vijay: விஜய் பெரிய கார் பிரியர்.. ஓட்டினா பறக்கும்.. ரகசியம் பகிர்ந்த பிரபல நடிகர்!

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரியில் வாரிசு படம் வெளியான நிலையில், ஒரே ஆண்டில் அடுத்த மாதம் லியோ படமும் வெளியாகவுள்ளது. விஜய்யின் நடிப்பில் வருடத்திற்கு ஒரு படம்தான் அதிகமாக வெளியாகும். ஆனால் இந்த ஆண்டில் அடுத்தடுத்து இரு படங்கள் வெளியாகவுள்ளது அவரது ரசிகர்களை அதிகமான உற்சாகத்திற்கு உட்படுத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த மாதத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில்

பூஜாவுக்கு விடுதலை! சாட்சி வீடியோ பிராங்க் என நீதிமன்றம் தீர்ப்பு! மீனாட்சி பொண்ணுங்க நிம்மதி

Meenakshi Ponnunga Latest Update: கடைசி நொடியில் என்ட்ரி கொடுத்த ரோகித்.. பூஜா வழக்கில் வந்த அதிரடி தீர்ப்பு – மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் 

போட்டியின்றி வரும் 'மார்க் ஆண்டனி'

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விஷால், எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா, அபிநயா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'மார்க் ஆண்டனி'. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகிறது. அதே தேதியில் 'சந்திரமுகி 2' படம் வெளியாவதாக இருந்தது. ஆனால், திடீரென அப்படத்தின் வெளியீட்டை செப்டம்பர் 28ம் தேதி தள்ளி வைத்துவிட்டார்கள். இதனால், எந்தவிதமான போட்டியும் இல்லாமல் 'மார்க் ஆண்டனி' படம் வெளியாகப் போகிறது. இப்படம் தவிர … Read more

கடைசி வரை விஷால் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த கத்தி.. மார்க் ஆண்டனி திட்டமிட்டபடி வெளியாகுமா?

சென்னை: மார்க் ஆண்டனி படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது. வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் விஷால் நடித்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தது. நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின்