அந்த விஷயம்.. காலேஜ் படிக்கும் போதே நடந்துடுச்சி.. வாய்விட்டு மாட்டிக்கொண்ட நடிகை!

சென்னை: நான் கல்லூரில் படிக்கும் போதே அந்த விஷயம் நடந்துவிட்டது என்று திவ்யமான நடிகை வாய்விட்டு மாட்டிக்கொண்டுள்ளார். இணையத்தில் எரிமலையை போல் அனல் மூட்டி வருபவர் தான் அந்த பேமஸ் நடிகை. இதுவரை இவர் நடிப்பில் வெளிவந்த படம் ஒன்றே ஒன்றுதான். ஆனால் தனது முதல் திரைப்படத்திலேயே இளைஞர்களை வசியம் செய்து அவர் பின்னே வரவைத்துவிட்டார். {image-screenshot15386-1691147231-down-1694432766.jpg

கேப்டன் அமெரிக்காவிற்கு கல்யாணம் ஆயிடுச்சா..? 26 வயது இளம் நடிகையை கரம் பிடித்த கிறிஸ் எவான்ஸ்!

மார்வெல் படங்களில் ‘கேப்டன் அமெரிக்கா’ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த கிறிஸ் எவான்ஸ், தனது காதலியை கரம் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

"முடிஞ்சா கோயிலைத் தொட்டு பாருங்க.. நான் வந்து நிப்பேன்.." – நடிகர் விஷால் பேச்சு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படம் செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா செப்டம்பர் 9ம் தேதி சென்னை, ஈக்காட்டுதாங்கலிலுள்ள முனீஸ்வரன் கோவில் அருகில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விஷால், எஸ்.ஜே. சூர்யா, ராஜ் கிரண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பேசிய நடிகர் விஷால், ஈக்காட்டுதாங்கல் முனீஸ்வரன் கோவில் ஆக்கிரமிப்பு பிரச்னைக் குறித்து பேசினார். சென்னை, ஈக்காட்டுதாங்கலிலுள்ள … Read more

இந்தியா – பாரத் கேள்வி : சித்தார்த் கோபம்

முன்பெல்லாம் நடிகர் சித்தார்த், மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார் . அந்த கட்சியினர் என்ன ஒரு கருத்து வெளியிட்டாலும் உடனடியாக தனது சார்பில் அதற்கு எதிர் கருத்து வெளியிடுவார். இதன் காரணமாக சோசியல் மீடியாவில் சித்தார்த்துக்கும், பாஜகவினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வந்தது. ஆனால் சமீபகாலமாக சோசியல் மீடியாவில் கருத்து வெளியிடுவதை நிறுத்திவிட்டார் சித்தார்த். இப்படியான நிலையில், நேற்று உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள … Read more

Soori – விடுதலை கொடுத்த வெற்றி.. சூரி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படம்.. வேற லெவல்ல போறாரே

சென்னை: Soori (சூரி) விடுதலை படத்தின் வெற்றியை அடுத்து புதிதாக இன்னொரு படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார் சூரி. செட் அசிஸ்டெண்ட், ஆர்ட் அசிஸ்டெண்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என கிடைத்த வேலைகளை எல்லாம் சினிமாவில் இழுத்துப்போட்டு செய்தவர் சூரி. சங்கமம் படத்தின் ஒரு பாடலில் புலி வேஷம் கட்டி மணிவண்ணனோடு ஆடும் சிறுவர்களுக்கு புலி போல் வேஷம்

அமுதாவும் அன்னலட்சுமியும்: செந்திலுக்கு திரும்ப வந்த கண் பார்வை.. மாயா கொடுத்த ஷாக்

Amudhavum Annalakshmiyum September 11 Update: செந்திலுக்கு திரும்ப வந்த கண் பார்வை.. மாயா கொடுத்த ஷாக் – அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்

Thalaivar 171: ரஜினியை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  வெளியான `ஜெயிலர்’ திரைப்படம் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்திருக்கிறது. தயாரிப்பு நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் முதலில் நடிகர் ரஜினிகாந்த், நெல்சன், அனிரூத் ஆகியோருக்கு காரைப் பரிசாக வழங்கியிருந்தார்.நேற்று ஜெயிலர் படத்தில் பணியாற்றிய படக்குழு 300 பேரை வரவைத்து விழா நடத்தி அனைவருக்கும் ஜெயிலர் என பொறிக்கப்பட்ட தங்க காசை பரிசாக  சன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கி இருக்கிறது.  We are happy … Read more

கலைநிகழ்ச்சி சர்ச்சை : டுவிட்டரில் 'பயோ' மாற்றிய ஏஆர் ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் 'மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில் நேற்று சென்னையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். திறந்தவெளியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் சரியான ஏற்பாடுகள் செய்யப்படாமல் இருந்துள்ளன. அதிக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் கூட நிகழ்ச்சியை சரியாகப் பார்க்க முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். பலர் விழா நடக்கும் அரங்கிற்குள்ளும் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துள்ளனர். நேற்று மாலையிலிருந்தே இது குறித்து ஏஆர் ரஹ்மான் ரசிகர்கள் பலர் வீடியோ, புகைப்பட ஆதாரங்களுடன் சமூக வலைத்தளங்களில் கடும் … Read more

Jawan – ஜவான் கெட்டப்பில் படம் பார்க்க வந்த ரசிகர்கள்.. என்ன இது புது கூத்தா இருக்கு

மும்பை: Jawan (ஜவான்) ஜவான் படத்தில் ஷாருக்கான் போட்டிருக்கும் கெட்டப்பில் ரசிகர்கள் வந்து படம் பார்த்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ஜவான் படம் கடந்த ஏழாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருக்கும் படம் என்பதாலும்; பாலிவுட்டில் அட்லீயின் முதல் எண்ட்ரி என்பதாலும் பெரும் எதிர்பார்ப்போடு ரசிகர்கள் படம் பார்க்க சென்றனர். படம் பார்த்த

‘மறக்குமா நெஞ்சம்’ விவகாரம்: டிக்கெட் பணம் திருப்பி தரப்படுமா..? ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்..!

AR Rahman Marakkuma Nenjam Concert: மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனவர்கள் ‘இந்த’ இணையதள முகவரிக்கு தங்கள் டிக்கெட்டுகளை அனுப்பலாம் என்று கூறி ஒரு முகவரியை இணைத்துள்ளார்.