Pookie: "அந்த மாநாட்டில் இளைஞர்களைப் பார்த்தபோது வேதனையா இருந்துச்சு" – வசந்த பாலன் சொல்வது என்ன?

விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘மார்கன்’. இப்படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகன் அஜய் தீஷன் நடித்திருந்தார். தற்போது விஜய் ஆண்டனி தயாரிக்கும் ‘பூக்கி’ (Pookie) படத்தில் அஜய் தீஷன் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை சலீம் பட ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இயக்குகிறார். விஜய் ஆண்டனியே இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பூஜை சென்னையில் இன்று (செப்டம்பர் 2) நடைபெற்றது. ‘பூக்கி’ படம் இதில் இயக்குநர் வசந்த பாலன் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது மேடையில் பேசிய … Read more

வித்தியாசமான ஃபேண்டசி படமாக உருவாகியுள்ள மிராய்! ரிலீஸ் தேதி இதுதான்!

பீபிள் மீடியா பேக்டரி தயாரிப்பில் கார்த்திக் கட்டம்னேனி இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் “மிராய்” இம்மாதம் திரைக்கு வர உள்ளது. சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

13 வயது சிறுவனிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய அஜித்! காரணம் என்ன?

Ajith Autograph From 13 Year Old Boy : பிரபல நடிகர் அஜித்குமார், 13 வயது சிறுவன் ஒருவனிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சிறுவன் யார் என்பது குறித்தும், அஜித் அவரிடம் ஏன் கையெழுத்து வாங்கினார் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.

Ilaiyaraaja: இளையராஜாவுக்கு பாராட்டு விழா… முதல்வர் ஸ்டாலின், ரஜினி, கமல் பங்கேற்பு!

`இசைத் திருவிழா’ இளையராஜாவுக்கு செப்டம்பர் 13 ஆம் தேதி மாபெரும் பாராட்டு விழா நடக்கிறது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் ரஜினி, கமல் பாராட்டி பேசுகிறார்கள். இது தமிழ் திரையுலகமே திரளும் திருவிழா. தெலுங்கு, மலையாள, கன்னட, இந்தி திரையுலகில் இருக்கும் ஜாம்பவான்களும் இளையராஜா விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். இளையராஜா சிம்பொனி உலகையே உலுக்கிய சிம்பொனி இசையை இசைத்து விருந்து வைக்க இருக்கிறார், இளையராஜா. … Read more

“பெண்கள் கலாச்சாரத்தை காப்பாற்ற தேவையில்லை” Bad Girl பட இயக்குநர் பரபரப்பு பேச்சு!

Bad Girl Movie : பேட் கேர்ள் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது, இதில் படத்தின் இயக்குநர் வர்ஷா மேடையில் பேசியது வைரலாகி வருகிறது.

Ajith Kumar: 13 வயது சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கிய அஜித் குமார்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

சென்னையைச் சேர்ந்த 13 வயது ரேஸர் ஜேடன் இமானுவேலிடம் நடிகர் அஜித் குமார் ஆட்டோகிராப் வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. நடிகர் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார். நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர். அஜித் குமார் சமீப காலமாக அவர் பல்வேறு சர்வதேச கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் துபாய் நடைபெற்ற கார் ரேஸில் மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தி … Read more

இனி ஒருபோதும் அப்படிப்பட்ட கதைகளை எழுத மாட்டேன் – லோகேஷ் கனகராஜ்!

கூலி படத்தில் ரஜினியின் குரல் AI தொழில்நுட்பம் தான். சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதில். முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

lokesh: “AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்'' – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

‘கூலி’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘கைதி-2’ படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் நேற்று ( செப்டம்பர்-1) செய்தியாளர்களைச் சந்தித்து லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார். அப்போது அவரிடம், “AI தெரிந்தவர்களுக்குதான் இனி எதிர்காலம் இருக்கும் என்று சொல்கிறார்கள். சினிமாவில் AI ஆதிக்கம் அதிகமாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், ” AI ஆதிக்கம் எல்லாம் இருக்காது. AI உதவி வேண்டுமானால் சினிமாவில் இருக்கும். அது ஒரு டெக்னாலஜி. … Read more

இந்த படம் அதிக பேருக்கு பிடிக்காது… Bad Girl படத்திற்கு மிஷ்கின் கொடுத்த 'ரிவ்யூ'

Bad Girl Movie: இந்த திரைப்படம் கண்டிப்பாக 25 சதவீதம் பேருக்கு பிடிக்கும், அவர்கள் வெளியே பிடிக்கும் என சொல்வார்கள் என பேட் கேர்ள் பட விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசி உள்ளார்.

பிக் பாஸ் புதிய லோகோ! விஜய் டிவி வெளியிட்ட டீசர் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது…

Bigg Boss Tamil 9: விஜய் டிவி-யின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் விரைவில் புதிய சீசனுடன் திரும்பவுள்ளது. அதன் டீஸரை இன்ஸ்டா பக்கத்தில் விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது.