Pushpa 2: போட்ரா வெடிய.. புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு புஷ்பா திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியானது.

உயிருடன் வந்த ரோஹித்..பூஜாவுக்கு சிறை தண்டனை – மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. 

Indian 2 Update: `இந்தியன் 3'-யே ரெடி! ஷங்கர் – கமல் கூட்டணியின் திட்டம் என்ன?

`இந்தியன்’ ஆரம்பித்து வளரும் போதே அதன் இரண்டாம் பாகத்திற்கான இடங்கள் அதில் தெளிவாக இருந்தன. காலம் நிர்ணயிக்க முடியாமல் பிற்பாடு சரியான நேரம் பார்த்து `இந்தியன் 2′ ஆரம்பிக்கலாம் என்ற முடிவில் தெளிவாக இருந்தார்கள் ஷங்கரும், கமலும். ஆனால், அடுத்தடுத்துக் கூடிய தயாரிப்பு செலவுகள், அதைச் செய்வதற்கான தயாரிப்பு நிறுவனம் என யோசனைகள் எழுந்தபோது கமல் பேச்சுவாக்கில் ‘தசாவதாரம்’ தயாரிப்பிலிருந்தபோதே ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் ‘இந்தியன் 2’ பற்றிப் பேசியிருக்கிறார். அடுத்து ‘ஐ’ படத்தைத் தயாரிக்கும் ஏற்பாடுகளிலிருந்ததால் ரவிச்சந்திரன் … Read more

ரஜினிகாந்த் 171 : லோகேஷ் இயக்குகிறார் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படம் பற்றிய அறிவிப்பை அதன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அன்பறிவ் ஆக்ஷனில் இப்படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஜெயிலர்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் அவருடைய 170வது படமாக தசெ ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அதற்குள்ளாகவே 171வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். 170வது படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் 171வது … Read more

Lokesh Kanagaraj: ரஜினியின் தலைவர் 171 சம்பவம் லோடிங்… லோகேஷ் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா..?

சென்னை: ஜெயிலர் படத்தின் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அதனைத் தொடர்ந்து மீண்டும் ரஜினியின் தலைவர் 171 படத்தை தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ். சூப்பர் ஸ்டார் ரஜினி – சன் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்காக லோகேஷ் கனகராஜ்ஜுக்கு பல கோடிகளை சம்பளமாக கொட்டிக் கொடுத்துள்ளதாம்

‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் படைத்த புதிய சாதனை..! என்ன தெரியுமா..?

சந்தானம் நடிப்பில் வெளியாகியிருந்த டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அது என்ன சாதனை தெரியுமா…?   

A.R.Rahman: "ரஹ்மான் ரசிகர்கள் மீது அக்கறையும் அன்பும் கொண்டவர்; அதனால்தான்.." – ஏ.ஆர் ரைஹானா பேட்டி

சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பனையூரில் ஏ.ஆர்.ரஹ்மான், திரையுலகில் தனது 30 ஆண்டுகால இசைப் பயணத்தைத் கொண்டாடும் வகையில் நடத்திய ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிதான், ரசிகர்களிடையே மறக்கவே முடியாத சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. கோல்டு, பிளாட்டினம், சில்வர் என ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி ஆவலோடு சென்ற ரசிகர்களுக்கு உள்ளே அனுமதி கிடைக்காததால் நெரிசல் கடற்கரை சாலையாக மாறியது. அதேநேரம், ஏ.ஆர் ரஹ்மானை உள்நோக்கத்துடன் சிலர் விமர்சிப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் … Read more

செல்வராகனுக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு பதிலளித்த த்ரிஷா

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். அவரது இயக்கத்தில் தெலுங்கில் 2007ல் வெளிவந்த படம் 'ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே'. வெங்கடேஷ், த்ரிஷா மற்றும் பலர் நடித்த படம். இப்படம்தான் பின்னர் தனுஷ், நயன்தாரா நடிக்க தமிழில் 'யாரடி நீ மோகினி' என்ற பெயரில் ரீமேக் ஆகி வெளிவந்தது. அப்படம் பற்றி 2013ம் ஆண்டு செல்வராகவன் ஒரு டுவீட் போட்டிருந்தார். அதில், “'ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே' படத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்த்தேன். வெங்கடேஷ், … Read more

Nakshatra Nagesh: உடை மாற்றும்போது நகராத 5 பேர்.. நக்ஷத்ரா நாகேஷ் வெளியிட்ட கசப்பான அனுபவம்!

சென்னை: ஆங்கராகவும் சீரியல் நடிகையாகவும் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். படங்களிலும் சிறிய கேரக்டர்களில் நடித்துள்ள நக்ஷத்ரா, தற்போது தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்து வருகிறார். தன்னுடைய பேச்சால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் நக்ஷத்ரா, சினிமாவில் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும் அதிகமாக பங்கேற்று வருகிறார்.   சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த

அடுத்து என்ன 'மன்னிப்பாயா' Concertஆ? தெறிக்கும் ARR மீம்ஸ்..!

ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை வைத்து எக்கச்சக்க மீம்ஸ் இணையத்தில் வெளியாகி வருகிறது.